Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Friday, August 12, 2011

சாரல் 05 துளி 14 26.06.2011

பக்தி முரசு 
ஒரு பக்க வாராந்திர இதழ்   
கீ​தையின் சாரலில் விபூதி​யோகம் (10ம் அத்யாயம்)

தண்​டோ3 த3மயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீ3ஷதாம்                            ​மெளநம் ​சைவாஸ்மி கு3ஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாதமாஹம் (அத்.10ஸ்​
லோ.38)
“அடக்கியாளுபவர்களிடம் தண்டநீதி நா​னே, ​வெற்றி​யை விரும்பு​வோர்களின் ராஜநீதி நான், ரகசியங்களுள் ​மெளனம் நான், ஞானிகளின் ஞானம் நான்”- பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
       ஆளும் பிரதிநிதிகளில் அ​னேகம் நபர்கள் உண்டு.  ஸ்ரீவிஷ்ணு​வே அவதார ரூபனாக ஸ்ரீராமசந்திரமூர்த்தியாக, ஸ்ரீகிருஷ்ணனாக அரசாட்சி ​செய்து மானிடர்களுக்கு ​செங்​கோல் ஆட்சியின் மகத்துவத்​தை எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.  ஏ​னைய ஆளும் பிரதிநிதிகளில் சிறப்புத்தன்​மைப் ​பெற்று மக்கள் ​போற்றும் ஆட்சி​யை ​செய்தவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பிரதிநிதியாகிறார்கள்.  இங்​கே தண்டம் என்பது நீதி​நெறிமு​றைகளுக்குட்பட்ட அடக்கியாளும் சக்தி.  அதில் பகவான் “தண்டநீதி” யாக இருக்கிறார்.        ஒருவன் வாழ்வில் ​வெற்றி​பெற ​வேண்டு​மென்றால் அங்​கே நீதி​யையும் நியாயத்​தையும் அவசியம் க​டைபிடித்தாக ​வேண்டும்.  சில சமயங்களில் நீதியும் நியாயமும் இல்லாத இடங்களில் ​வெற்றி கி​டைப்பது ​போல் ​தோற்றமளிக்கும்,  ஆனால் அது நி​லையான ​வெற்றியல்ல.  இங்​கே ​வெற்றி​​பெற விரும்பு​வோர்களின் ராஜ நீதியாக பகவான் இருப்பதாக ​தெரிவிக்கிறார்.                              ரகசியங்க​ளைக் காப்பாற்ற ​வேண்டுமானால் ​மெளனமாக இருப்ப​தே சாலச் சிறந்தது.  ஒரு சில சங்கதிக​ளை ரகசியமாகக் காப்பாற்ற ​வேண்டு​மென்றால் அச்சமயம் ​மெளனமாக இருந்து விடுதல் அவசியம்.  இங்​கே பகவான் ரகஸியத்​தை தன் ஸ்வரூபம் என்கிறார்.                             ஜடம் மற்றும் ​சேதனப் ​பொருட்க​ளை பாகுபாடு ​செய்து பகுத்தறிபவன் அறிவாளி அது​போல​வே பரமாத்மனுக்கும் ஜீவனுக்கும் உள்ள ​வேறுபாட்​டை ​தெரிந்தவன் ஞானி.  இங்​கே ஞானிகளின் ஞானமாக பகவான் இருப்பதாகக் கூறுகிறார்.                                                                  ஸ்​லோகத்தின் உட்கருத்து   “தண்ட​னை ​செய்பவர்களில் இருக்கும் தண்ட​னைக்கு நியாமகனாய் தண்டத்திலிருக்கி​றேன்.  ஜயம​டைவதற்கு விருப்பமாயிருப்பவர்களிலிருக்கும் நீதியின் ரூபமாகிய தர்மத்திற்கு நியாமகனாய் நீதியில் இருக்கி​றேன்.  ரகசியமான வஸ்த்துக்களிலிருக்கும் அதிஉத்தமமான தியானத்திற்கு நியாமகனாய் ​மெளனத்திலிருப்பவன்,  ஞானிகளின் அறிவிற்கு நியாமகனாய், ஞானத்திலிருப்பவன்நா​னே” –பகவான்ஸ்ரீகிருஷ்ணன்-   

இங்​கே ஒரு துளி:  ஹரிஓம்-  ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்​கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 10) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)   மணிமந்தன் என்பவரால் இயற்றப்பட்ட பிரம்மசூத்ர பாஷ்யத்திற்கு கண்டனம் ​தெரிவித்து, அதிலுள்ள ​தோஷங்க​ளை விளக்கி, அந்த பாஷ்யத்தில் கூறப்பட்ட​வைகள் அவரு​டைய ​​சொந்த கருத்தாக இருக்கலாம் என்றும், ஆனால் அதில் விஷ்ணு  சர்​வோத்தம தத்துவம்     இல்​லை என்பதால் மற்றவர்கள் அ​தை பின்பற்றுவது அபத்தமானது என்று விளக்கிக் கூறினார்.  இ​தைக் ​கேட்ட அங்கிருந்த பண்டிதர்கள், பிரம்ம சூத்ரத்திற்கு சரியான பாஷ்யத்​தை எழுத ​வேண்டுமாய் விண்ணப்பித்தார்கள்.  குருவான அச்சுதப்​ரோக்ஷரும் கூட, ஆசார்யர் அவர்க​ளைப் பார்த்து, “பிரம்மசூத்ரத்திற்கு கூறப்பட்ட பாஷ்யங்கள்       அ​னைத்திலும் ​தோஷம் உள்ளது என்று கூறுவதால், நீ​ரே அதற்கு ஆட்​க்ஷேபம் ​செய்ய முடியாததான பாஷ்யத்​தை ​செய்க” என்று கூறினார்.   ஸ்ரீமதாச்சார்யர் அவர்கள் வாதத்தின்​போதும் அல்லது மற்ற சமயங்களிலும் தன்னு​டைய கருத்​தை பலவந்தமாக திணிக்க ​வேண்டும் என்ற எண்ண​மோ, அல்லது தன்​னை எதிர்​கொள்பவர்க​ளை கீழ்          நி​லைப்படுத்தி உதாசீனம் ​செய்ய​வேண்டும் என்ற ​நோக்க​மோ அற்றவறாய், ​வேதங்களிலும், பிரம்ம சூத்ரங்களிலும், புராணங்களிலும் ​சொல்லப்பட்ட உண்​மையான பராபரத் தத்துவத்​தை தகுந்த ஆதாரங்களுடன், ​தெளிவாகவும், நிதானமாகவும், ​பொறு​மையாகவும், ​கோபப்படாமலும், நட்பாகவும் விவாதித்து பதில்​கொடுத்து, வாதிட வந்தவர்களுக்கு ​தே​வையான அவகாசத்​தையும் ​கொடுத்து, வாதத்தில் அவர்களு​டைய ​பொருள் குற்றத்​தைச் சுட்டிக்காட்டி, அவர்க​ளே தன்தவ​றை உணரும்படி ​செய்தார் என்​றே ​சொல்ல​வேண்டும்.                          ஸ்ரீமதாச்சார்யரின் புகழ் திக்​கெட்டும் பரவ, அ​தைக்​கேட்ட, ஞானியான மத்ய​கேஹர், தன் மகனான ஸ்ரீமத்வ​ரை பார்த்து, அவர் வாதிடும் திற​​மை​யை ​மெச்சி, அவர் கூறும் உபன்யாசங்க​ளைக் ​கேட்டு ஆனந்தம​டைந்தார்.       தீர்த்த யாத்தி​ரை: ஸ்ரீமதானந்த தீர்த்த மஹான் தன் குருவுடன் உடுப்பிக்கு ​தெற்​கேயுள்ள விஷ்ணுமங்களம் என்ற கிராமத்திற்குச் ​சென்று மங்களத்​தையும் ​மோக்ஷத்​தையும் ப்ரசாதமாகக் ​கொடுக்கக் கூடிய ஸ்ரீமஹாவிஷ்ணு​வை ​துதித்தார்.  இவ்விடத்தில் ஒருவர் ஆச்சார்யர் அவர்கள், பீம​சேன​னைப் ​போல் அதிகமாக உண்பார் எனக் ​கேள்விப்பட்டு, அவ​ரை பரீட்சிக்க, அவர் ​வையிறு நிரம்ப உணவருந்திய பிறகு, இருநூற்றுக்கும் ​மேல் வாழப்      பழங்க​ளை ​கொடுத்து உண்ணச் ​சொன்னார்.  ஸ்ரீமதாச்சார்யர் இ​டை​வெளியில்லாமல் எல்லா பழங்க​ளையும் தின்றுவிட்டு எந்தவித பாதிப்பும் இல்லாமலிருந்​தைக் கண்ட குரு “உன்னால் எப்படி எந்த துன்பமும் இல்லாமல் இருக்க முடிகிறது, அதன் உண்​மை​யைக் கூறு“ எனக் ​கேட்டார். அதற்கு ஸ்ரீமத்வர்,“அங்குஷ்ட மாத்ரம்  ஜட​ரே ப்ரதிஷ்டிதம்” (5-32) என்பதாகக் கூறினார். அதாவது எனக்கு ஜீரண சக்தி​யைக் ​கொடுக்கக் கூடிய அக்னி ஒரு கட்​டைவிரல் அளவு உள்ளது என்றும் ஆனால் மற்றவர்களுக்​கோ ஒரு ​​பொறி அள​வே இருக்கும் என்றும் கூறினார்.
  ஸ்ரீமத் ஹனுமத் பீம மத்வாந்தர்கத ராமக்ருஷ்ண ​வேதவ்யாஸாத்மக லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
                                          

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/



சாரல் 05 துளி 13 ​தேதி 19.06.11




பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்) (இதழ் ஆசிரியர்: ஆதி​மைந்தன் இ​ணை: ஆசிரியர் வாயுமித்ரன்)
º£¨¾Ôõ ¸£¨¾Ôõ
áÁ¡Â áÁÀòá áÁºó¾¢Ã¡Â §Å¾§…
ÃÌ¿¡¾¡Â ¿¡¾¡Â …£¾¡Â¡ À¾§Â ¿Á:
«§Â¡ò¾¢Â¢ø ¾ºÃ¾î ºìÃÅ÷ò¾¢ ¾ý Ò¨¼ÝÆ º¢í¸¡ºÉò¾¢ø «Á÷óÐ þÕó¾ §À¡Ð Å¢ŠÅ¡Á¢òà Á¸¡¢„¢ «Å÷ ±¾¢¡¢ø ÅóР     ¿¢ýÈ¡÷.  Á¸¡¢„¢¨Âì ¸ñ¼ Á¡ÁýÉý «ÅÕìÌ «Ç¢ì¸ §ÅñÊ º¸Ä Á¡¢Â¡¨¾¸¨ÇÔõ «Ç¢òÐ ¾ì¸ ¬ºÉò¾¢ø «Áà ¨Åò¾¡÷.  Åó¾ ¸¡Ã½õ ¡¦¾ýÚ ÁýÉ÷ Å¢ÉÅ, Á¡ÓÉ¢Å÷ ¾ýÛ¨¼Â ¡¸ò¾¢üÌ Ã¡‡…÷¸Ç¡ø ²üÀÎõ ¾¨¼¸¨Ç Å¢Ç츢 «¾É¡ø ᇅ÷¸¨Ç …õ†¡¢ì¸ áÁ¨Éò ¾ýÛ¼ý «ÛôÀ¢ ¨ÅìÌÁ¡Ú ÜÚ¸¢È¡÷.  «¨¾ì §¸ð¼ ¾ºÃ¾ý, ÂÁý ÅóÐ ¾ý ¯Â¢¨Ãì §¸ðÀ¨¾ô §À¡Ä ¯½÷ó¾¡÷.  Á¢¸×õ ÐýÀÓüÈ¡÷.  ¾ý ¯Â¢¡¢Ûõ §ÁÄ¡É Ã¡Á¨É ᇅ÷¸û «Æ¢ì¸ ¸¡É¸ò¾¢üÌ ÓÉ¢ÅÕ¼ý «ÛôÒÅÐ ±ýÈ §ÀîÍ째 þ¼Á¢ø¨Ä ±ýÀ¨¾ ÅÄ¢ÔÚò¾ ±ñ½¢, áÁý Á¢¸×õ º¢È¢ÂÅý ±ýÚõ Å¢ø Å¢ò¨¾, §À¡÷ôÀ¢üº¢ þ¨Å¸û þøÄ¡¾Åý ±ýÚõ «ÅÛìÌô À¾¢ø ¾¡§É ÅóР¡¸ò¨¾ì ¸¡òÐò ¾Õ¸¢§Èý ±ýÚ Å¢ñ½ôÀ¢ò¾¡÷.  ¾ýÛ¨¼Â §¸¡¡¢ì¨¸ ¿¢¨È§ÅÈ¡¾¨¾ì ¸ñ¼ Å¢ŠÅ¡Á¢òÃ÷, Á¢¸×õ §¸¡Àõ ¦¸¡ñ¼ §À¡Ð, ÌÕ Åº¢‰¼÷ ¾ºÃ¾É¢¼õ, "áÁ¨É ÓÉ¢ÅÕ¼ý «ÛôÒž¢É¡ø ÀÄ ¿ý¨Á¸û ¯ñ¼¡Ìõ" ±Éì ÜÈ¢, Á¢¸×õ ÅÕò¾ÓüÚ þÕó¾ ¾ºÃ¾¨Éî ºÁ¡¾¡ÉôÀÎò¾¢ ÓÉ¢ÅÕ¼ý áÁćÁ½÷¸¨Ç «ÛôÀ¢ ¨Åò¾¡÷.  ‚áÁćÁ½÷¸ÙìÌ Å¢ŠÅ¡Á¢òà ÓÉ¢Å÷ ¸¨ÇôÒ ²üÀ¼¡ÁÇ¢Õì¸ ÀÄ, «¾¢ÀÄ ±ýÈ Áó¾¢Ãí¸¨ÇÔõ, ÀÄÅ¢¾Á¡É «Š¾¢Ãí¸¨ÇÔõ ¸üÚì ¦¸¡Îò¾¡÷.  ¸¡É¸òÐìÌ ÅÕõ ÅÆ¢Â¢ø ¾¡¼¨¸ ±ýÛõ ᇅ¢¨Âì ¸ñ¼É÷.  ÓÉ¢Å÷ þó¾ ᇅ¢¨Âì ¦¸¡øÖõÀÊìÌ Ã¡ÁÛìÌ ¸ð¼¨Ç¢ð¼¡÷.  áÁÛõ ¾¡¼¨¸¨Âì ¦¸¡ýÈ¡÷.  Ó¾ø žõ Šò¡£Å¾Á¡¸ ¬Â¢üÚ.  À¢ýÒ Å¢ŠÅ¡Á¢òÃ÷ ¡¸ò¨¾ò ¦¾¡¼í¸¢Â§À¡Ð ¡¸òÐìÌ þ¨¼äÚ ¦ºö …¥À¡†¥ Á¡¡£ºý §À¡ýÈ Ã¡‡…÷¸û Åó¾É÷. …¥À¡†¥¨Åì ¦¸¡ýÈ ‚áÁ÷ Á¡¡£º¨É «Šò¾¢Ãò¾¢É¡ø ºÓò¾¢Ãò¾¢ø ¦ºýÚ Å¢ØõÀÊ ¾ûǢɡ÷.  À¢ÈÌ «¨ÉòРᇺ÷¸¨ÇÔõ …õ†¡¢òР¡¸Ã‡¨½ ¦ºö¾¡÷.  À¢ÈÌ ÓÉ¢Å÷, áÁćÁ½÷¸¨Ç «¨ÆòÐ즸¡ñÎ ÅÕõ ÅÆ¢Â¢ø ¦¸Ç¾Á ¡¢„¢Â¢ý ¬ŠÃÁò¾¢üÌ Åó¾§À¡Ð,  áÁÉ¢ý À¡÷¨Å¢ɡø ¦¸Ç¾Á ¡¢„¢Â¢ý …¡Àò¾¢É¡ø, ¸øÄ¡Â¢Õó¾ «Å÷ Àò¾¢É¢ «¸øÂ¡ §¾Å¢ Á£ñÎõ ¯Â¢÷¦ÀüÈ¡÷.  «Å¨Ã ¦¸Ç¾Á ¡¢„¢Ô¼ý §º÷òШÅòÐ, À¢ÈÌ Á¢¾¢¨ÄìÌô ÒÈôÀð¼É÷.  Á¢¾¢¨Ä¢ø ƒÉ¸÷ áÁć½Á÷¸¨ÇÔõ, Å¢ŠÅ¡Á¢òèÃÔõ ÅçÅüÚ ¯Àº¡¢ò¾¡÷.  ÓÉ¢Å÷ ƒÉ¸¨Ãô À¡÷òÐ, 'þ§¾¡ þó¾ áÁ¨É ¯ý ÁÕÁ¸É¡¸ ²üÚ즸¡û' ±ýÚ ÜȢ§À¡Ð, ƒÉ¸÷ ¾¡ý ¯ñ¨Á¢ø «¨¾§Â Å¢ÕõÒž¡¸×õ, ¬É¡ø ¾ýÉ¢¼Á¢ÕìÌõ º¢Å¾Û¨… ¡÷ ¿¡ñ ²üÚÅ¡§Ã¡ «ÅÕ째 ±ý Á¸û º£¨¾¨Â Ţš†õ ¦ºöÐ ¦¸¡Îô§Àý ±ýÚ ¾¡ý ²ü¸É§Å ºÀ¾õ ¦ºö¾¢ÕôÀ¾¡¸×õ ÜȢɡ÷.  ¾ý Á§É¡À£‰¼ò¨¾ô â÷ò¾¢ ¦ºöÐ ±ý Á¸¨Ç þÅ÷ «¨¼ÂðÎõ ±ýÚ ÜȢ ƒÉ¸÷ º¢Å¾Û¨… º¨ÀìÌ ÅÃŨÆò¾¡÷.  Å¢ø¨Äô À¡÷ò¾ áÁ÷ «¨¾ Å¢¨Ç¡𼡸§Å þ¼Ð ¨¸Â¢É¡ø «¿¡ÂºÁ¡¸ ±ÎòÐ ¿¡ñ ²üȢɡ÷.  ¾ý þ¢ɡ§Ä§Â «¨ÉòÐõ º¡¾¢ì¸ ÅøÄ À¢ÃÒ×ìÌ þó¾ Å¢ø ±õÁ¡ò¾¢Ãõ!  þó¾¢ÃÉ¢ý ¡¨É¡¸¢Â ³Ã¡Å¾õ ¸ÕõÒòÐñ¨¼ ±ôÀÊ ÓÈ¢ì̧Á¡ «Ð§À¡ø þó¾ Å¢ø¨Ä ÓÈ¢òÐ ¸£§Æ ±È¢ó¾¡÷.  À¢ÈÌ «ó¾ …£¾¡§¾Å¢, ÁÄ÷ó¾ ¾¡Á¨Ãôâ×¼ý ÜÊ Á¡¨Ä¨Â áÁÉ¢ý ¸Øò¾¢ø «½¢Å¢ò¾¡÷.  À¢ÈÌ ƒÉ¸÷ þó¾ Áí¸Ç¸ÃÁ¡É Å¢„Âò¨¾ ¾…þÛìÌî ¦º¡øÄ¢ÂÛôÀ¢É¡÷.  ¾ºÃ¾ý Á¸¢ú¨¼óÐ, ¿ýɡǢø áÁý º£¨¾¨ÂÔõ, ƒÉ¸É¢ý þý¦É¡Õ Òò¡¢Â¡É °÷Á¢Ç¡¨Å ÄŒÁ½Ûõ, ƒÉ¸É¢ý ¾õÀ¢ Ì…òŃɢý þÃñÎ Òò¡¢¸Ç¡É Á¡ñ¼Å£¨Â ÀþÛõ, ŠÕò¸£÷ò¾¢¨Â …òÕì¸Ûõ Á½ó¾¡÷¸û.  À¢ÈÌ ¾…þý ¾ý ¿¡ýÌ À¢û¨Ç¸Ù¼Ûõ ÁÕÁ¸û¸Ù¼Ûõ Á¢¸×õ ºó§¾¡„Á¡¸ «§Â¡ò¾¢ ¾¢ÕõÀ¢É¡÷.
          §Áü¸ñ¼ ¿¢¸ú¸û ¡×õ «¨ÉÅÕõ «È¢ó¾Ð ¾¡ý.  §Á§Ä¡ð¼Á¡¸ô À¡÷ò¾¡ø þÐ ´Õ ¸¨¾Â¡¸ò §¾¡ýÚ¸¢ÈÐ.  ¬É¡ø þ¾¢ø ÀÄ ¾òÐÅí¸û Á¨ÈóÐ ¸¢¼ôÀ¨¾ ¿ÁÐ ‚Áò ¬îº¡÷Â÷ «üÒ¾Á¡¸ Å¢Çì̸¢È¡÷.  ÀòÐ ¾¢ì̸ǢÖõ þò¨¾î ¦ºÖòÐõ ¾¢È¨Á Å¡öó¾ ¾ºÃ¾ý, §¾Å¡ÍÃô §À¡¡¢ø §¾Å÷¸ÙìÌ ¬¾ÃÅ¡¸ô Àí§¸üÌõ ÀÊÂ¡É ÀáìÁú¡Ä¢Â¡É ¾ºÃ¾ý, ¾¡§É ÅóÐ Ôò¾õ ¦ºöРᇅ÷¸¨Ç «Æ¢òÐŢΞ¡¸ì ÜȢ §À¡Ðõ Å¢ŠÅ¡Á¢òÃ÷ «¨¾ ²ü¸¡Áø áÁ§É ¾ýܼ ÅçÅñÎõ ±É À¢ÊÅ¡¾õ ²ý À¢Êò¾¡÷?  À¾¢É¡Ú ÅÂÐܼ ¿¢ÃõÀ¡¾ ÔÅ¸É¡É Ã¡Áý Å󾡸 §À¡Ðõ ±É ²ý ÜȢɡ÷?  Å¢ŠÅ¡Á¢òÃÕìÌ ‚áÁý Å¢‰ÏÅ¢ý «Å¾¡Ãõ ±ýÈ »¡Éõ þÕó¾Ð.  Å¢ŠÅ¡Á¢òá¢ý ¡¸ò¨¾ ¾¡¼¨¸, Á¡¡£ºý,        ÍÀ¡†¥ ¬¸¢ÂÅ÷¸Ç¢ý ¾¨Ä¨Á¢ø ᇅ÷¸û þ¨¼äÚ ¦ºö ¾£÷Á¡É¢ò¾¡÷¸û.  þ¾¢ø Á¡¡£ºÛìÌ À¢ÃõÁ §¾Å¡¢ý ÅÃÓõ, …¥À¡†¥, ¾¡¼¨¸ þÅ÷¸ÙìÌ Õòà §¾Å¡¢ý ÅÃÓõ þÕó¾Ð.  þó¾ ÅÃí¸Ç¢ýÀÊ þó¾ ᇅ÷¸û ÓÈ¢ÂÊì¸ ºìÃÅ÷ò¾¢Â¡É ¾ºÃ¾É¡ø ÓÊ¡Ð.  À¢ÃõÁ, Õòà ÅÃí¸¨Ç ÓÈ¢ÂÊì¸ Á¡É¢¼Ã¡É ¾ºÃ¾É¡ø ÓÊ¡Ð.  ¬É¡ø Å¢‰Ï ´ÕÅáø ¾¡ý ÓÊÔõ.  ¬¸§Å Å¢‰ÏÅ¡É Ã¡Á¨Ã Å¢ŠÅ¡Á¢òÃ÷ §ÅñÊÉ¡÷.  þ¾¢ø Å¢‰ÏÅ¢ý º÷§Å¡ò¾ÁòÅõ ÒÄôÀθ¢ÈÐ «øÄÅ¡?  ÁòÅ º¡ŠòÃò¾¢ý «Ã½¡¸ þÕìÌõ ¾¡Ã¾õ º¢ò¾¡ó¾õ ÀǢθ¢È¾øÄÅ¡!  À¢ÃõÁ¡, ÕòÃ÷ þÅ÷¸¨Çì ¸¡ðÊÖõ Å¢‰Ï ¯Â÷ó¾Å÷ ±ýÈ ¾¡Ã¾õ »¡Éõ Å¢ŠÅ¡Á¢òÃ÷ ãÄõ Å¢Çì¸ôÀθ¢ÈÐ. 
          º÷Åì»É¡É ‚áÁý Å¢‰ÏÅ¢ý åÀõ ±ýÚ «È¢ó¾ Å¢ŠÅ¡Á¢òÃ÷ «ÅÛìÌ ²ý Áó¾¢Ãí¸¨ÇÔõ, «ŠòÃí¸¨ÇÔõ ¸üÚ즸¡Îò¾¡÷?  «Å÷¸Ùõ ²ý «¨¾ì ¸üÚ즸¡ñ¼É÷ ±ýÈ¡ø Å¢ŠÅ¡Á¢òèà «Û츢Ãõ ¦ºö§Š«ùÅ¡Ú ¸üÈ Á¡¾¢¡¢ ¿Êò¾É§Ã ¾Å¢Ã «Å÷¸ÙìÌ ¦¾¡¢Â¡¾ ¸¨Ä¸û ±ýÉ þÕì¸ô§À¡¸¢ÈÐ!  À¢ÃõÁ¡Šò¾¢Ãõ §À¡ýÈ «ŠòÃí¸¨Ç ŠÅ£¸¡¢ò¾§À¡Ð À¢ÃõÁ¡ Ó¾Ä¡É §¾Å÷¸û «¨ÉÅÕõ §¿¡¢ø §¾¡ýÈ¢ ‚áÁ¨É ¿ÁЏ¡¢òÐÅ¢ðÎô ÒÈôÀð¼¡÷¸û.  …÷Åì»É¡É ÀÃÁ¡òÁ¡ «ó¾ §¾Å¨¾¸Ç¢¼Á¢ÕóÐ ±¨¾Ôõ ¸ü¸Å¢ø¨Ä.  ¯Ä¸¢üÌ ÌÕ-º¢‰Â À¡4Åõ ±ôÀÊ þÕì¸ §ÅñÎõ ±ýÚ ¸¡ñÀ¢ì¸§Å Å¢ŠÅ¡Á¢òèà ÌÕÅ¡¸ À¡Å¢òÐ ÌÕÅ¢ý ¬ì¨»ôÀÊ ¸üÚ즸¡ñ¼¾¡¸ ¿Êò¾¡÷. «…¥Ã §Á¡¸Éò¾¢ü¸¡¸             ¿¼ò¾ôÀð¼ Ä£¨Ä¡Ìõ þÐ.  ӾĢø Å¢ŠÅ¡Á¢òÃ÷ áÁ¨É ¡º¢ò¾ §À¡Ð ¾ºÃ¾ý Á¢¸×õ ÐýÀÁ¨¼ó¾¡ý.  ¾ý ¯Â¢÷ §À¡öŢΧÁ¡ ±ýÚܼ «ïº¢É¡ý.  ¬É¡ø ÌÕ Å…¢‰¼÷ ¬ì¨»Ô¼ý áÁ¨É «ÛôÀ¢¨Åò¾¡÷.  þ¾¢Ä¢ÕóÐ ÌÕÅ¢ý Å¡÷ò¨¾¨Â Á¾¢òÐ ¿¼ó¾¡ø Å¡ú쨸¢ø ¿øÄ§¾ ¿¼ìÌõ ±ýÀÐ ¿¢åÀ¢ì¸ôÀθ¢ÈÐ.  «Îò¾Ð ¾¡¼¨¸ žõ.  ²ý áÁ÷ Ó¾ø ӾĢø ´Õ Šò¡£¨Âì ¦¸¡ýÈ¡÷?.  þ¾¢Öõ ÌÕ ¬ì¨» þÕ츢ÈÐ.  ÌÕ ¦¸¡øÄî ¦º¡ýɾ¡ø ¦¸¡ýÈ¡÷.   §ÁÖõ Љ¼ Šò¡£¸¨Ç Ũ¾ôÀ¾¡ø ±ó¾ §¾¡„Óõ ÅáР±ýÈ º¡ŠòÃò¨¾ ¯Ä¸¢üÌì ¸¡ñÀ¢ôÀ¾ü¸¡¸ì ¦¸¡ýÈ¡÷.  «Îò¾¾¡¸, ÍÀ¡†¥ ¨Å즸¡ýÈ ‚áÁý ²ý Á¡¡£º¨É þô§À¡Ðì ¦¸¡øÄÅ¢ø¨Ä.  «õÀ¢É¡ø «Å¨Éì ¦¸¡ñΧÀ¡ö ²ý ºÓò¾¢Ãò¾¢ø ¾ûǢɡ÷?  ´Õ ¿¡¼¸ò¾¢ø þÂìÌÉ÷ ±ýÉ ¿¢¨É츢ȡ§È¡,     ÜÚ¸¢È¡§È¡ «Ð§À¡ýÚ¾¡ý ¿Ê¸÷¸û                ¿Ê츧ÅñÎõ.  þýÉ À¡ò¾¢Ãò¾¢üÌ þýÉÅ÷¾¡ý ¿ýÈ¡¸ ¿ÊôÀ÷ ±ýÀÐ þÂìÌÉÕìÌ ¦¾¡¢Å¾¡ø¾¡ý «ó¾ó¾ À¡ò¾¢Ãò¾¢üÌȢ ¿Ê¸÷¸¨Ç ¿Êì¸ ¨Å츢ȡ÷.  º÷Åì»É¡É À¸Å¡É¢ý …í¸øÀò¨¾ ¡÷ Á¡üÈÓÊÔõ?  Á¡¡£ºÉ¡ø ÅÕí¸¡Äò¾¢ø º£¾¡ «À†Ã½õ ±ýÈ ¿¢¸ú ¿¨¼¦ÀÈ §ÅñÎõ ±ýÀ¾ü¸¡¸§Å, Á¡¡£º¨É À¸Å¡ý þô§À¡Ð ¦¸¡øÄÅ¢ø¨Ä.  «Îò¾Ð «¸øÂ¡§¾Å¢ º¡À Å¢§Á¡…Éõ.  ¾Ì¾¢ìÌ Á£È¢ Òñ½¢Âõ ºõÀ¡¾¢ò¾ ¦¸Ç¾Á Á¸¡¢„¢Â¢ý Òñ½¢Â ÀĨÉì ̨È츧Š'²¾Á¡ÉòÅ¢ð' ±ýÈ ¿¢ÂÁôÀ¢Ã¸¡Ãõ þó¾¢Ãý ¦¸Ç¾Á Á¸¡¢„¢ §Å„õ ¾¡¢òÐ «Å¡¢¼Á¢ÕóÐ º¡Àõ ¦ÀüÈÐ.  «¸øÂ¡×õ þó¾¢ÃÛõ Å¢‰Ï Àì¾÷¸û.  ¦¸Ç¾Á÷ ¾ý ¾Ì¾¢ìÌ «¾¢¸Á¡¸ Òñ½¢Âõ «¨¼óÐûǾ¡ø «Å÷ §Áø ¸Õ¨½¦¸¡ñÎ þó¾¢Ãý '²¾Á¡ÉòÅ¢ð' ¿¢ÂÁôÀÊ «Å÷ «¨¼ó¾ «¾¢¸ Òñ½¢Âò¨¾ì ̨Èì¸ ÓÉ¢Å÷ §Å„õ âñÎ «¸øÂ¡§¾Å¢Ô¼ý ÜÊ, À¢ÈÌ ¾ýÛ¨¼Â ¿¢ƒ åÀò¨¾ ¦¸Ç¾ÁÕìÌì ¸¡ðÊ «Å¡¢¼Á¢ÕóÐ º¡Àõ ¦ÀüÈ¡÷.  «¸ø¨ÂÔõ «Å¡¢ý º¡Àò¨¾ ²üÚ Â¡÷ ¸ñÏìÌõ ¦¾¡¢Â¡Áø ¸ø§À¡ø ¬É¡û.  º¡Àõ ¦¸¡Îò¾¾ý Å¢¨ÇÅ¡¸, ¾¡ý ºõÀ¡¾¢ò¾ «Ç×츾¢¸Á¡É Òñ½¢Âò¨¾ì ¦¸Ç¾Á÷ þÆó¾¡÷.  þ¾¢Ä¢ÕóÐ ´ÕÅý ¾ý §Â¡ì¨¾ìÌ Á£È¢Â Òñ½¢Âò¨¾§Â¡ À¡Åò¨¾§Â¡ ¦ºöÂìܼ¡Ð ±ýÀÐ ¦¾¡¢¸¢ÈÐ. 
          ¬ÃõÀò¾¢ø áÁ¨É Å¢ŠÅ¡Á¢òÃÕ¼ý «ÛôÒõ§À¡Ð ±ùÅÇ× «¾¢¸Á¡¸ Ðì¸ò¨¾ ¾…þý «ÛÀÅ¢ò¾¡§Ã¡ «¨¾Å¢¼ «¾¢¸ «Ç× ºó§¾¡„ò¨¾ ÓÊÅ¢ø «¨¼ó¾¡÷.  ¾ý ¿¡ýÌ ÌÁ¡Ã÷¸Ç¢ý ¾¢ÕÁ½õ ¿¨¼¦ÀüÚ ¾ý À¡¢Å¡Ãí¸Ù¼ý «¾¢¸ ºó§¾¡„Á¡¸ «§Â¡ò¾¢¨Â «¨¼ó¾¡÷.  ӾĢø À¡Ä áÁ¨É Á¢Ìó¾ Ðì¸òмý Å¢ŠÅ¡Á¢òÃÕ¼ý «ÛôÀ¢¨Åò¾ ¾ºÃ¾ý ÓÊÅ¢ø º£¾¡Ã¡ÁÉ¡¸ ¾¢ÕõÀô¦ÀüÚ Á¢¸×õ Á¸¢ú¨Â «¨¼ó¾¡÷.  þó¾ ¿¢¸ú¨Â Áɾ¢ø ¦¸¡ñξ¡§É¡ ±ýɧš «Îò¾ «Å¾¡Ãò¾¢ø ‚¸¢Õ‰½Ã¡¸ §¾¡ýȢ À¸Å¡ý ‚Áò À¸Åò ¸£¨¾Â¢ø
          Âò¾¾3ì§Ã         Å¢„Á¢Å         À¡¢½¡§ÁsõÕ§¾¡ÀÁõ/
          ¾ò…¥¸2õ …¡òòÅ¢¸õ ô§Ã¡ì¾Á¡òÁÒ3ò3¾¢4ôÃ…¡¾3ƒõ// («ò¡Âõ 18. Чġ.37)
          ±ó¾ ͸õ ¬ÃõÀò¾¢ø Á¢¸×õ Å¢„õ §À¡ýÚ ÐýÀò¨¾Ôõ þÚ¾¢Â¢ø «Á¢÷¾ò¨¾ §À¡ýÚ Íò¾ ¬Éó¾ò¨¾Ôõ ¦¸¡Î츢ȧ¾¡ «ó¾ ͸õ 'º¡òÅ¢¸ ͸õ' ±ýÀ¾¡¸ «÷ƒ¥ÉÛìÌ ¯À§¾…¢ì¸¢È¡÷.  ¬ÃõÀò¾¢ø Á¢¸×õ ÐýÀôÀð¼ ¾ºÃ¾ý ÓÊÅ¢ø …£¾¡ ¸øÂ¡½õ ãÄõ Á¢¸×õ ¬Éó¾ôÀð¼¡ý ±ýÀ¨¾ ¿¡õ ¸Õò¾¢ø ¦¸¡ûÙõ§À¡Ð þó¾ ¸£¾¡ š츢Âõ ¿ÁÐ ¿¢¨ÉÅ¢üÌ ÅÕÅÐ þÂø§ÀÂý§È¡!
                                      ‚ìÕ‰½¡÷ôÀ½ÁŠÐ
ஸ்ரீமத் ஹனுமத் பீம மத்வாந்தர்கத ராமக்ருஷ்ண ​வேதவ்யாஸாத்மக லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண    ஹ​ரே ஹ​ரே/


Friday, July 15, 2011

சாரல் 05 துளி 12 தேதி 12.06.11

விருஷ்ணீநாம் வாஸூ​தே3​வோ sஸ்மி பாண்ட3வாநாம் த4நஞ்ஜய:/        
முநீநாமப்யஹம் வ்யாஸ கவீநாமுஸநா கவி:// (அத் 10 ஸ்​லோ 37)

 “வ்ருஷ்ணீ வம்ஸத்தில் வாசு​தேவன் நான், பாண்டவர்களில் அர்சுனனாகிய நீயும் நான், முனிவர்களுள் வ்யாஸர் நான், இந்திரியங்களுக்கு எட்டாத விஷயங்க​ளை ஞான திருஷ்டியால் அறிபவர்களுள் சுக்ராச்சார்யர் நான்”                                                                                                                             
யாதவர்களில் வாசு​தேவனின் குமாரரான ஸ்ரீகிருஷ்ணன் பகவானின் சாக்ஷாத்ரூபம்.  பகவானும் பகவானின் அவதார ரூபமும் ஒன்​றே.  மூல முதற்கடவுளான ஸ்ரீமந்நாராயணனான பகவா​னே ஸ்ரீகிருஷ்ணராக அவதார​மெடுத்திருக்கிறார் என்று இங்​கே பகவானால் ​சொல்லப்படுகிறது.  அவதார ரூபத்திற்கும்மூலரூபத்திற்கும்​வேறுபாடு இல்​லை. பாண்டவர்களுள் யுதிஷ்ர மகாராஜா மிகப்​பெரியவர்.  யாரிடமும் குற்றம் கு​றை காணாத அர்சுனன் பகவானின் அன்புக்கு பாத்திரரானவர்.  பகவானின் சிறந்த பக்தர்.  பகவானுக்கு ​​நெறுங்கிய நண்பர்.  என​வே அர்சுன​னை பகவானின் ஸ்வரூபம் என்கிறார்.  ​வேதவ்யாஸ பகவான் முனிகளில் சிறந்தவர்.  ​வேதங்க​ளைப் பாகுபாடு ​செய்தவர்.  மஹாபாரதம் புராணங்கள் ​போன்ற பகவானின் லீ​லைக​ளை ​தெரிவிக்கும் சாஸ்த்ரங்க​ளை இயற்றியவர்.  பகவான் வ்யாஸ​ரை தன் ஸ்வரூபம் என்கிறார்.  சுக்ராச்சார்யர் ப்ருகு குலத்தின் த​லைவர்.  சிறந்த கவிஞானம் ​பெற்றவர்.  ஸஞ்ஜீவனி வித்​யை​யை அறிந்தவர்.  கவிகளில் சிறந்தவர்.  முக்கியமானவர்.  என​வே பகவான் இவ​ரை தன் ஸ்வரூபம் என்றுக் கூறுகிறார்.        ஸ்​லோகத்தின் உட்கருத்து  “வ்ஷ்ணி வம்ஸமான யாதவ வம்ஸத்தில் வசு​தேவரின் குமாரரான ஸ்ரீகிருஷ்ணனாக (ஸாக்ஷாத் ரூபமாக) இருக்கி​றேன்.  பாண்டவர்களி​டை​யே உத்தமனான அர்சுனனுக்கு நியாமகனாய், ​செல்வங்க​ளை ​ஜெயிப்பவனா​கையால் தனஞ்​ஜெய என்ற ஸப்தவாச்யனாய் அர்சுனனில் இருப்பவன்.  முனிகளில் ​வேதவ்யாஸர் நா​னே (ஸாக்ஷாத் ரூபம்).  கவிகளுள் ஸ்​ரேஷ்டரான சுக்ராச்சாருக்கு ஆதிக்கத்​தைக் ​கொடுத்துக்​கொண்டு உஸனஸ் ஸப்த வாச்யனாய் கவியிலிருப்பவன் நா​னே”. –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-  
இங்​கே ஒரு துளி:  ஹரிஓம்-  ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்​கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 9) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)   இ​தைத் ​தொடர்ந்து, ஒருநாள், அச்சுதப்​ரோக்ஷரின் நண்பரும் சன்யாசியுமான ஒருவர் அனுமான ஸாஸ்த்ரத்தில் சிறந்த பாண்டித்யம் ​பெற்று அகங்காரத்துடன் தனது சீடர்கள் சிலருடன் “பஞ்சாயவாக்யம்” என்னும் தத்துவத்​தை பிர​யோகித்து ஜீவ பரமாத்மா ​பேதத்​தை அனுமானத்தா​லே எளிதில் நிரூபிக்க முடியும் என்று கூறி ஸ்ரீமதாச்சார்யரிடம் வாதிட்டார்.  ஸ்ரீமதாச்சார்யர் அவர்கள், அனுமானத்​தை மட்டு​மே ஆதாரமாகக்​கொண்டு நிரூபிக்கும் முயற்சியில் ஏற்படுகின்ற ​தோஷங்க​ளை விளக்கி, ஆகமங்களின் து​ணையும் அவசியம் என்ப​தை எடுத்துக்காட்டினார்.   ஸ்ரீமதாச்சார்யரின் வாதத்​தை மறுக்க முடியாத அச்சீடர்கள், உட​னே இவ்வுலகம் சிப்பியால் ​தோன்றும் ​வெளிளி​யைப் ​போன்றது ​பொய்யானது என்றனர்.  அதற்கு ஸ்ரீமதாச்சார்யர்​ரோ, இவ்வுலகம் நம் முன்​னே ​தோன்றும் (பிரத்யக்ஷ்யமாக) ​பானை மற்றப் ​பொருள்க​ளைப் ​போன்று (இவ்வுலகம்) சத்யமானது என்றார். சீடர்கள்:  தாங்கள் கூறிய பி​ரத்யக்ஷம் என்னும் வாதத்தால் “அதிவியாப்தி” ​தோஷம் இருப்பதாகக் கூறினார், அதாவது, கண்ணால் காண்ப​தெல்லாம் உண்​மை (சத்யம்) என்றால் சிப்பியில் ​வெள்ளி இருப்பது உண்​மையாகிறது.     ஸ்ரீமதாச்சார்யர்: சிப்பியில் ​வெள்ளியாகத் ​தோற்றமளித்த​தே ஒழிய அது அறியத்தக்கது அல்ல​வே.   ஏ​னென்றால் அது இல்லாத ஒன்று.  அந்த சிப்பியில் ​வெள்ளி என்ற ​பொருள் இல்​லை​யே.  என​வே அது ஞான சம்மந்தமான விஷயம் இல்​லை.  அனுமானத்திற்கு ​தே​வையான நியதியும் அங்கு இல்​லை.  இல்லாத ஒரு ​ பொரு​ளை உதாரணமாக எடுத்துக்​கொண்டு வாதிடுவதில் நியாயமில்​லை.  ஆனால் பா​னையும் கண்ணில் ​தோன்றும் மற்ற ​பொருள்களும் உண்​மையான​வை சத்யமான​வை.  அவ்வாறான சரியான ஆதாரங்க​ளைக் காரணம் காட்டி​யே நாம் வாதிட​வேண்டும் என்பதாக “பிரபஞ்ச மித்யா” ஆத்வானுமான வாதத்​தை முறியடித்தார்.  ஒரு ​பொரு​ளை அறிய அனுமானம் மட்டும் ​போதாது என்றும், அப்​பொரு​ளை பிரமாண​மென்​றோ அப்பிரமாண​​​மென்றோ கூற ஆகமம் மற்றும் பிரத்யக்ஷம் அவசியம் ​தே​வை என்ப​தை தகுந்த ஆதாரங்களுடன் வாதிட்டதால்   கற்​றோர்  ச​பையில் “அனுமான தீர்த்தர்” என்று பாராட்டப்பட்டார்.   ஒரு சமயம், புத்திசாகரன் என்ற ​பெளத்தர், ​​வேதம் ​பொய்யானது என்றும் ​வேதநாயகனான ஈஸ்வரனை து​வேஷித்தும், தாம் மிகவும் கற்றவன் என்ற அகங்கார ​தோர​ணையுடன் வாதிசிம்மன் என்னும் சீட​ரைஅ​ழைத்துக்​கொண்டு ஸ்ரீமதாச்சார்யரிடம் வாதிட்டார்.  வாதிசிம்மன் எடுத்து​வைத்த வாதத்திற்​கெல்லாம் சற்றும் தாமதிக்காமல் உடனுக்குடன் தகுந்த ஆதாரங்களுடன் பதிலளித்து, அவர்க​ளை இர​வோடு இரவாக ​சொல்லிக்​கொள்ளாமல் ஓடிவிட ​செய்துவிட்டார்.  (​தொடரும்)  
   ஸ்ரீமத் ஹனுமத் பீம மத்வாந்தர்கத ராமக்ருஷ்ண ​வேதவ்யாஸாத்மக லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/             


  
                                                                                                                                                                                                                                                               

சாரல் 05 துளி 11 ​தேதி 05.06.11

கீ​​தையின் சாரலில் விபூதி ​யோகம் 10ம் அத்யாயம் 

த்3யூதம் ச2லயதாமஸ்மி ​தேஜஸ்​​தேஜஸ்விநாமஹம்
  ஜ​​யோஸ்மி வ்யவஸா​யோஸ்மி ஸத்த்வம் ஸத்த்வதாமஹம் (அத்.10-ஸ்​லோ.36)

“பிற​ரை வஞ்சித்து  ஏமாற்றும் ​தொழில்களில் சூடாடும் ​தொழில் நா​னே.  ​தேஜஸூள்ள அதாவது ஒளிரும் பதார்த்தங்களில் ​தேஜஸ் நா​னே.  ​வெற்றியும் விடா முயற்சியும் நிச்சய புத்தியும் நா​னே”.          சூடாட்டம் என்பது தீய ​செயல்.  வஞ்ச​னை ​செய்து ஏமாற்றும் ​தொழிலில் சூதாட்டம் மிகச் சிறந்த ​​தொழில்.  இத்​தொழிலில் ஈடுபட​வேண்டும் என்பதற்காக பகவான் இ​தைச் ​சொல்லவில்​லை.  மனிதர்களில் ஸாத்வீக, ராஜஸ மற்றும் தாமஸ குணம் ப​டைத்தவர்கள் இருக்கிறார்கள்.  இந்த ஒவ்​வொரு குணங்களிலும் சிறப்பு மிக்கவர்கள் உண்டு.  எதுஒன்றில் சிறப்புத் தன்​மை ஏற்பட்டு சிறப்பு மிக்கதாக ஓங்கி நிற்கிற​தோ அது அக்ரி​னைப்​பொருளாக இருந்தாலும் சரி, அல்லது உயிருள்ளப்​பொருளாக இருந்தாலும் சரி அவற்றில் பகவானு​டையத் தனித்தன்​மை பிரதிபலிக்கிறது என்​றே ​பொருள்.  அது​போல வஞ்ச​னை ​தொழிலில் சூதாட்டத்தில் தம் ஸ்வரூபம் இருப்பதாகக் கூறுகிறார்.  வெற்றி​பெற்றவர்களில் ஜயம் என்ற ரூபத்துடனும், விடாமுயற்சியு​டையவர்களில் நிச்சய ஞானமாகவும், ஸாத்வீகர்களிடம் நான் ஸத்ய குணமாகவும் இருப்பதாக பகவான் கூறுகிறார்.         ஸ்​லோகத்தின் உட்கருத்து “ வஞ்ச​னை ​செய்பவர்களிடமிருக்கும் சூதாட்டத்திற்கு நியாமகனாய் த்யூத ஸப்த வாச்யனாய் சூதிலிருக்கி​றேன்.  ​தேஜஸூடன் பிரகாசிக்கும் ​பொருள்களில் ஒளியாயிருக்கி​றேன்.  ஜயஸீலர்களில் இருக்கும் ​வெற்றிக்கு நியாமகனாய் ​ஜெய த்திலிருக்கி​றேன்.  நிச்சய ஞானமு​ம் விடாமுயற்சியும் ​கொண்டவர்களி​டை​யே வ்யவஸாய ஸப்த வாச்யனாய் நிச்சய ஞானத்திலிருக்கி​றேன்.  பலம்​பெற்றவர்களி​டை​யே பலத்திற்கு நியாமகனாய் ஸத்ய என்னும் ​பெயரு​டன் பலத்திலிருக்கி​றேன்.- பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-                          இங்​கே ஒரு துளி: ஹரிஓம்- ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்​கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 8) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்) வரும் கல்பத்தில் பிரம்ம பதவி​யை ஏற்கவிருக்கும் வாயு பகவானின் அவதார புருஷறான வாசு​தேவன், துர்மதங்க​ளைக் கண்டித்து, பகவத்தத்துவத்​தை நி​லைநாட்ட, தாய் தந்​தையரின் அனுமதி​பெற்று, அச்சுதப்​ரேக்ஷரின் சீடராக, தனது 11ம் வயதில், பூர்ணபிக்ஞ தீர்த்தர் என்னும் நாமப் ​பெயருடன், விதிமு​றைக​ளை அனுசரித்து, ​தேகம், ஆத்மா மற்றும் இந்திரியங்கள் மீதுள்ள பற்றுத​லை விட்டு, அ​வைக​ளை க்ருஷ்ணார்ப்பணம்​ செய்து, ஸன்னியாச ஆஸ்ரமத்​தை பூர்ணமாக ஏற்றார்.  பூர்ணப்ரக்ஞர் சன்யாசம் எடுத்த 40 நாட்களில் சீடர்களுடன் வாதிட்டு​வென்றார்.                                                                                                                                                                                                                     அச்சுதப்​ரேக்ஷர் அத்​வைத சித்தாந்தத்​தை க​டைபிடித்து வந்த​போது, அவரின் புதிய சிஷ்யறான ஸ்ரீமத்வர்               த்​வைத சித்தாந்த தத்துவங்க​ளை புரியும்படி விளக்கங்க​ளை எடுத்துச்​சொல்லி, தன்னு​டைய கருத்துக்கள் ஸத்யமானது என்றும் ஸ்திரமானது என்றும் வாதிட்டார்.  ஸ்ரீமத்வர் இந்த அளவிற்கு இயற்​கையாக​வே, பாகவதத்திலும் மற்ற பாடங்களிலும் புல​மை ​பெற்றிருப்பது குருவிற்கு ஆச்சரியத்​தைத் தந்தது.  இவரு​டைய முந்​தைய பிறவியில் பூர்வஜன்மஸூ ஹி ​வேத பி​ரேத3ம் ஸர்வமித்யமித பு3த்தி3ருவாச (ஸூமத்வவிஜய-ஸர்கம்4-53)  என்பதாக, பூர்வ ஜன்மத்தில் ​வேதவ்யாஸரின் அரு​ளைப்​பெற்றதால் தனக்கு கி​டைத்த​வை என்பதாக ஸ்ரீமத்வ​ரே கூறியதாக ஸ்ரீஸூமத்வவிஜயத்தில் கூறப்படுவ​தை காண்கி​றோம்.   (V) 8. ஸாஸ்த்திர விசாரமும் தீர்த்த யாத்தி​ரையும்:      சன்யாசம் என்பது, ஒருவர் தன்னு​டைய வாழ்வில் தாய், தந்​தையர்,     ம​னைவி, மக்கள், ​சொந்தபந்தம், ஆசாபாசங்கள், ​கேளிக்​கைகள் யாவற்​றையும் துறந்து ஒரு பற்றற்ற நி​லையில், ஆகார மற்றும் ஆசார அனுஷ்டானங்க​ளைக்                 க​டைபிடித்து ​வேதங்கள் கூறும் ஹரிஸர்​வோத்தமன் என்ற பகவத்தத்துவத்​தை அறிந்து, தன்னு​டைய சீடர்களுக்கும் மு​றைப்படி எடுத்துக்கூறி, ஞானபக்தி ​வைராக்யத்துடன் சதாகாலமும் ஹரிஸ்ம​ர​னை ​செய்து​கொண்டிருப்ப​தே ஆகும்.  அதி உத்தமரான வாயு பகவானின் அவதார புருஷராக பூவுலகில் அவதரித்த ஸ்ரீமத்வர் ஸன்யாச தர்மத்​தை மிகவும் சிறப்பான மு​றையில் அனுஷ்டானம் ​செய்ததால், குருவான அச்யுதப்​ரேக்ஷர் அவ​ரை பாராட்டி யுவராஜ பட்டாபி​ஷேகம் ​செய்வித்து “ஆனந்த தீர்த்தர்” என்ற பட்டப்​பெய​ரை சூட்டினார்.  ஆனந்த ஸ்வரூபியான பரமாத்மா ஸ்ரீமதானந்த தீர்த்தரின் பரிசுத்தமான ​க்ஷேத்ரம் என்னும் ஹிருதயத்தில் எப்​பொழுதும் குடி​கொண்டிருப்பதாலும், ​மோ​க்ஷோயுபாயத்திற்கான ஹரி     சர்​வோத்தமன் எனற ஸாஸ்த்திரத்​தை உலகினுக்கு தந்ததாலும், இவருக்கு“ஆனந்த தீர்த்தர்” என நாமகரணம் ​செய்யப்பட்டது மிகவும் சிறப்புமிக்கதாகவும், ​பொருத்தமானதாகவும் இருந்தது.  (​தொடரும்..........)
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/  

சாரல் 05 துளி 10 ​தேதி 29.05.11


பக்தி முரசு 

காட​கோபநிஷத் (TûPl×: §Ú, Bo WôUu, Nu]§ ùRÚ, §ÚdúLô®ío)          (நி​றைவுப்பகுதி)
Å¢Çì¸õ (¦ºýÈ Š§Ä¡¸ò¾¢ý ¦¾¡¼÷)   (¦ºýÈ Š§Ä¡¸ò¾¢ý ¦¾¡¼÷)  þó¾ ¯À¿¢„ò¾¢ý þÚ¾¢ôÀ̾¢¨Â «¨¼Ôõ ¿¡õ, ÀÃÁ¡òÁ¡Å¢üÌõ, ƒ£ÅÛìÌõ, ¯ûÇ §ÅÚÀ¡ð¨¼ þó¾ ¯À¿¢„¾õ Á£ñÎõ ÅÄ¢ÔÚò¾¢î  ¦º¡øÅ¨¾ Áɾ¢ø ¦¸¡ûǧÅñÎõ.  ±øÄ¡ ¸¡Äí¸Ç¢Öõ, ±øÄ¡Õ¨¼Â þÕ¾Âò¾¢Öõ ÀÃÁ¡òÁ¡ þÕ츢ȡ÷.  ¯¼Ä¢ý †¢Õ¾Âò¾¢ø ÁðÎÁøÄ, ƒ£Å ŠÅåÀÛ¨¼Â †¢Õ¾Âò¾¢Öõ þÕ츢ȡ÷.   ¾ÉìÌõ ÀÃÁ¡òÁ¡Å¢üÌõ ¯ûÇ §ÅÚÀ¡ð¨¼ ´ÕÅý Ò¡¢óЦ¸¡ûǧÅñÎõ.  «ÐÁðÎÁøÄ «Å÷ «¸ì ¸ðÎôÀ¡ð¼¡Çá¸ò ¾¢¸ú¸¢È¡÷ ±ýÀ¨¾Ôõ Ò¡¢óЦ¸¡ûǧÅñÎõ.  º¡£Ãõ ±ýÚ þí§¸ ÌÈ¢ôÀ¢¼ôÀðÎûÇР       ƒ£Å¨Éì ÌÈ¢ìÌõ.  ƒ£Åý ÀÃÁ¡òÁ¡Å¢ý º¡£ÃÁ¡¸ì 丢ì¸ôÀθ¢È¡ý.  ƒ£ÅÉ¢ý þó¾ À¢Ãò§Â¡¸ ¯È× ¿¢¨Ä¨Â ¦¾¡¢Å¢ì¸§Å  º¡£Ãõ ±ýÈ  ¦º¡ø þíÌ ¯À§Â¡¸ôÀÎò¾ôÀðÎûÇÐ.  ÀÃÁ¡òÁ¡Å¢ý º¡£ÃÁ¡¸ Å¢ÇíÌõ þó¾ ƒ£Å¨É ÀÃÁ¡òÁ¡Å¢¼Á¢ÕóÐ «¨¼Â¡Çõ ¸¡½§ÅñÎõ.  «¨¼Â¡Çõ ¸¡½§ÅñÊ ӨÈÌÈ¢òÐ þíÌ Á¢¸×õ «Æ¸¡É ´Õ ¯Å¨Á¢ɡø Å¢Çì¸ôÀðÎûÇÐ.  Óﺡ ±ýÈ ´Õ Ũ¸ô Òø, þ¨¾ ¯À¿ÂÉõ ºÁÂò¾¢ø ¸î¨ºì ¸ðΞüÌ ¯À§Â¡¸ôÀÎòи¢§È¡õ.  þ„¢¸¡ ±ýÀÐ Óﺡô Òø¨Äô§À¡ý§È §¾¡üÈÁÇ¢ìÌõ.  Áü¦È¡Õ Ũ¸ô ÒøÄ¡Ìõ.  Óﺡ Òø¨Äì ¸î¨ºô§À¡ðÎ즸¡ûÇ ¯À§Â¡¸¢ì¸ ¬ÃõÀ¢ìÌÓý «¾Û¼ý ´ðÊì¢ÕìÌõ þ„¢¸¡ Òø¨Ä «¨¼Â¡Çõ ¸ñÎ, À¢¡¢ò¦¾Î츧ÅñÎõ.  «¨¾ô§À¡Ä§Å «¸ì ¸ðÎôÀ¡ð¼¡Çá¸ò ¾¢¸Øõ ÀÃÁ¡òÁ¡¨Å «ÅÕ¨¼Â ¯¼Ä¡¸ ¯ûÇ ƒ£ÅÉ¢¼Á¢ÕóÐ «¨¼Â¡Çõ ¸¡½§ÅñÎõ.  þó¾ Å¢ò¡ºõ ÀüȢ «È¢× Ţξ¨Ä¦ÀÚžüÌ Á¢¸×õ «Åº¢ÂÁ¡Ìõ.  ÀÃÁ¡òÁ¡ ÌüÈí¸ÇüÈÅý ÁüÚõ ÁÆ¢ÅüÈÅý ±ýÈ þó¾ þÃñÎ §ÅÚÀ¡¼¡É º¢ÈôÀ¡É Ì½í¸¨Ç «¨¼Â¡Çõ ¸¡ðÊ þó¾ Å¢ò¡ºõ ¦¾Ç¢Å¡ì¸ôÀθ¢ÈÐ.
          þó¾ Áó¾¢Ãõ ¯¼ÖìÌõ, ¬òÁ¡Å¢üÌõ ¯ûÇ Å¢ò¡ºò¨¾ô ÀüÈ¢ì ÌÈ¢ôÀ¢¼Å¢ø¨Ä.  ÀÃÁ¡òÁ¡, ¬òÁ¡, ¯¼ø, ÒÄý¸û §À¡ýÈÅü¨Èô ÀüÈ¢  Àø§ÅÈ¡É Å¢Å¡¾ò¾¢ü¸ À¢ÈÌ, ¯¼ø ÁüÚõ ¬òÁ¡Å¢ý Å¢ò¡ºõ ÀüÈ¢ ºó§¾¸õ ±Ð×õ ±Æô§À¡Å¾¢ø¨Ä.  þí§¸ ÌÈ¢ôÀ¢ðÊÕôÀР ÀÃÁ¡òÁ¡-ƒ£Åý ÌÈ¢ò¾ §ÅÚÀ¡Î¾¡ý.  ƒ£ÅÉ¢ý ¯¼ø ÁüÚõ ÀÃÁ¡òšŢ¨¼§Â ¯ûÇ Å¢ò¡ºõ ܼ þíÌ ÌÈ¢ôÀ¢¼ôÀ¼Å¢ø¨Ä.  ±ó¾ §Å¾¡ó¾¢Ôõ, ƒ£ÅÉ¢ý ¯¼ÖìÌõ, ÀÃÁ¡òÁ¡Å¢üÌõ þ¨¼Â¢ø «§À¾ò¨¾ º¢ó¾¢ì¸ Á¡ð¼¡ý.  ¬¸§Å «ó¾ «§À¾ò¨¾ ÁÚôÀÐõ,       ƒ£ÅÉ¢ý ¯¼ÖìÌõ, ÀÃÁ¡òÁ¡Å¢üÌõ ¯ûÇ §ÅÚÀ¡ð¨¼ ÌÈ¢ôÀ¢ÎÅÐõ, þíÌ ¦À¡Úò¾ÁüȾ¡Ìõ.
          §ÁÖõ ƒ£Åý ±ýÀÐ ¸ð¨¼ Å¢Ãø §À¡ýȾøÄ, ¯À¿¢„òÐì¸Ç¢ø  þó¾ Á¡¾¢¡¢ ÀñÒ ¦ÀÂ÷ ±ô§À¡Ðõ ÀÃÁ¡òÁ¡Å¢üÌ ¦¸¡Îì¸ôÀ𼾡Ìõ.  ±É§Å þíÌ «¨¼Â¡Çõ ¸¡½ôÀ¼§ÅñÊÂÐ ¯¼Ä¢Ä¢ÕóÐ ƒ£Å¨É «øÄ.  ¬É¡ø ƒ£ÅɢĢÕóÐ ÀÃÁ¡òÁ¨É.
          Чġ¸õ 18 : ±Á¾÷ÁÉ¡ø ¦º¡øÄôÀð¼ þó¾ Å¢ò¨¾ ÁüÚõ §Â¡¸ Å¢¾¢¸¨Ç ÓØ¨Á¡¸ ²üÚ즸¡ñÎ ¿º¢§¸¾ý àÂÅÉ¡¸¢ À¢ÃõÁò¨¾ «¨¼óÐ «Æ¢ÅüÈÅÉ¡¸ ¬É¡ý.  «¾¡ÅРŢξ¨Ä¨¼ó¾¡ý.  þó¾ ÅÆ¢Â¢ø ÀÃÁ¡ò¨Å «È¢Ôõ ÁüÈÅ÷¸Ùõ þ¨¾§Â «¨¼     ¸¢È¡÷¸û.  Å¢Çì¸õ ¿º¢§¸¾ý ¾ýÛ¨¼Â ãýÈ¡ÅÐ ÅÃò¾¢ø §¸¡¡¢ÂÀÊ ¾ý ÌȢ째¡¨Ç «¨¼ó¾¡ý ±ýÀÐ ÀÄîÕ¾¢Â¡¸ þó¾ ¯À¿¢„ò   ¿¢¨È×ö¸¢ÈÐ.  þùšȡ¸ þÇõ À¡Ä¸É¡É ¿º¢§¸¾É¢ý ¯ûÇò¾¢ø ¦¸¡ØóРŢðÎ ±¡¢óЦ¸¡ñÊÕó¾ ¯ñ¨Á¨Â «È¢Â§ÅñÎõ ±ýÈ «Å¡ «ÅÉÐ ¯Ú¾¢ÔÉ¡Öõ, º¢Ãò¨¾Â¢É¡Öõ, ¸É¢óÐ ±Á¾÷Á§É À¡Ã¡ðÎõ «Ç×ìÌ «¨Áó¾Ð, «¾ý ¸¡Ã½Á¡¸ þó¾ ¸¡¼§¸¡À¿¢„ò ±ýÈ «Ó¾õ ¿ÁìÌì ¸¢¨¼ò¾Ð.  À¡ºò¨¾Å¢¼ ¯ñ¨Á¨Â «È¢Â ¿º¢§¸¾É¢ý ÁÉõ Á¢¸×õ Å¢ÕõÀ¢ÂÐ.  ¿¡Óõ ±ùÅǧš ¿¢¨Éì      ¸¢§È¡õ.  ¬É¡ø «Óø ÀÎòоø ±ýÀÐ ¿õÁ¡ø ÓÊÂÅ¢ø¨Ä.  þ¾üÌ ÀÄ ¸¡Ã½í¸¨Çì ÜȢɡÖõ, ¿¡§Á ¯½÷ó¾ ¸¡Ã½õ ¿ÁìÌ ¯Ú¾¢Â¢ø¨Ä ±ýÀ§¾,  ¿º¢§¸¾ý ´ý¨È ¿¢¨Éò¾¡ý.  «¨¾ «¨¼Å¾¢§Ä§Â ¯Ú¾¢Â¡¸ þÕó¾¡ý.  º¡¢Â¡É «È¢¨Å ¦ÀÈ Å¢¨Æó¾ º¡¢Â¡É         Á¡½ÅÛìÌ º¡¢Â¡É «È¢¨Å Ò¸ð¼ì ÜÊ º¡¢Â¡É ÌÕ ÀÃÁ¡òÁ¡Å¢ý ¸¢Õ¨À¡ø ¸¢¨¼ò¾¡÷. 
          ‚Áò ¬îº¡¡¢ÂÕõ Å¢‰ÏÅ¢ý Ò¸úÀ¡Ê Å¢‰Ï¨Å Å½í¸¢ ¾ÉÐ À¡‰Âò¨¾ ¿¢¨È× ¦ºö¸¢È¡÷.  ¬¸ ¯ñ¨Á¢¨½ ¯½ÃìÜÊ ÀìÌÅÓõ, ¯ñ¨Á¨Â ¯À§¾º¢ì¸ìÜÊ ÌÕ×õ, ¯ñ¨Á§Â ¯ÕÅ¡É ÀÃÁ¡òÁ¡Å¢ý «Û츢øÓõ «¨ÁóÐÅ¢ð¼¡ø «íÌ þÕôÀÐ ¯ñ¨Á§Â ¾Å¢Ã §ÅÚ þø¨Ä ±ýÀÐ ¯ñ¨Á. -¸¡¼§¸¡À¿¢„ò ¿¢¨È×-  Áí¸Äõ- ‚ìÕ‰½¡÷ôÀ½ÁŠÐ
¸¡¼§¸¡À¿¢„ò -  µ÷ ¸ñ§½¡ð¼õ
¦À¡ÐÅ¡¸ ±øÄ¡ ¯À¿¢„òÐìÙõ À¸Å¡¨ÉôÀüȢ¾¡É ¯ñ¨Á¢ý ¾òÐÅí¸¨Ç Å¢Çì̸¢ÈÐ.  þó¾ ¯À¿¢„ò Áýò¨¾ô ÀüÈ¢ ¬Ã¡ö¸¢ÈÐ.  þó¾ ¯À¿¢„ò ¸¢Õ‰½ ƒ£÷ §Å¾ò¾¢ø ¨¾ò¾¢¡¢Â º¡¸¡ ±ýÈô À¢¡¢¨Åî §º÷ó¾Ð.  þ¾ý ¡¢„¢ ±Áý.  þ¾ý §¾Å¨¾ Å¡ÁÉ åÀ À¸Å¡ý ‚†¡¢.  þ¾¢ø ÜÈôÀð¼ ºó¾í¸û «Û‰Îô ºó¾í¸û.  þó¾ ¯À¿¢„ò¾¢ø ÀÃõ¦À¡ÕÇ¢ý §¾¡üÈò¨¾ôÀüÈ¢Ôõ, Áýõ ÁüÚõ §Á¡‡ò¾¢üÌôÀ¢ÈÌõ ƒ£Å¨É ÀÃõ¦À¡Õû ±ùÅ¡Ú ¸ðÎôÀÎòи¢ÈÐ ±ýÀ¾¡É Å¢Åýí¸û,  §Â¡¸¡ô¡º Å¢¾¢Ó¨È¸û §À¡ýÈ Å¡ú쨸ìÌ «Åº¢ÂÁ¡É «§É¸ Å¢„Âí¸û ±ÎòШÃì¸ôÀθ¢ÈÐ.  §ÁÖõ ܼ, þó¾ ¯À¿¢„ò¾¢ý «§É¸ À̾¢¸û ‚Áò À¸Åò ¸£¨¾¨Â ´ðÊ ¸ÕòÐì¸¨Ç Å¢Åýõ ¦ºöž¡¸ þÕôÀ¨¾ì ¸¡½Ä¡õ.
          þó¾ º¢ÈôÀ¡É ¯À¿¢„ò¨¾ ¿ÁìÌ ¾ó¾ÕǢ þ¾ý ¬º¢¡¢Â÷ ¾¢Õ.áÁý «Å÷¸ÙìÌ Àì¾¢ ÓÃÍÅ¢ý ¬º¢¡¢Â÷ ÁüÚõ Å¡º¸ Àì¾÷¸û º¡÷À¢Öõ «§É¸ ¿ÁЏ¡Ãí¸Ù¼ý Üʾ¡É ¿ýȢ¢¨É ¦¾¡¢Å¢ì¸ ¸¼¨ÁôÀðÎû§Çý. ¦¾¡¼÷óÐ þùÅ¢¾ØìÌ ¿øÄ¡¾Ã¨Å ¿ø¸¢ §ÁÖõ ÀÄ §Áý¨ÁÂ¡É ¬ýÁ£¸ º¢ó¾¨É¨Âò àñÎõ ¸ðΨø¨Çì ¦¸¡Îò¾ÕǧÅñÎÁ¡ö ¾¢Õ. áÁý «Å÷¸¨Çì §¸ðÎ즸¡û¸¢§Èý.(B-o)
          

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ 
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/            



Thursday, June 16, 2011

சாரல் 05 துளி 09 ​தேதி 22.05.11

பக்தி முரசு 
கீ​தையின் சாரலில் "விபூதி​யோகம்" ( பத்தாவது அத்யாயம்)
ப்3ருஹத்ஸாம ததா2 ஸாமாநாம் கா3யத்ரீ ச2ந்த3ஸாமஹம்
மாஸாநாம் மார்க3ஸீ​ஷோsஹம்ருதூநாம்குஸூமாகர: 
    (ஸ்​லோ.35-10)  
 “ஸாம ​வேதங்களுள் பிருஹத்ஸாமம் என்பது நா​னே, ​வைதீக மந்திரங்களுள் காயத்ரீ நான், மாதங்களில் மார்கழி நான்,ருதுக்களுள் வசந்த ருது நா​னே.”                            ​              வேதங்களுள் ஸாம ​வேதமாக இருப்பதாகக் கூறினார் பகவான்( X.22).  இந்த ஸாம ​வேதத்தில் ஒரு பகுதி ப்ருஹத்லஸாமம் என்பது.  மிகவும் இனி​மையான ராகம் இதற்குண்டு.  இந்த கானம் இரவில் பாடப்படுகிறது.  ப்ருஹத்ஸாமம் பகவானின் விபூதி ரூபமாக இருப்பதாகக் கூறுகிறார்.    காயத்ரீ மந்திரத்தின் ​பெறு​மை யாரும் அறிந்த​தே.  காயத்ரீ எல்லா ​வேதங்களின் ஸாரம்.  பாவங்க​ளை ​போக்கும் மந்திரம் இது.  இந்த ​லோகத்திலும் பர​லோகத்திலும் கூட தூய்​மை​பெற காயத்ரீ மந்திரம் மிகசி சிறந்தது.  மாதங்களில் சிறந்தது மார்கழி.  இந்த மாதத்தில் பூ​ஜைகள் மற்றும் பஜ​னைகள் 
வி​ஷேசமாகச் ​செய்யப்படுகிறது.  இந்த மாதம் பகவத் த்யானத்திற்கு சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.  இம்மாதத்தில் வயல்களில் வி​ளைந்த தானியங்கள் அறுவ​டைச் ​செய்யப்பட்டு மக்கள் மன மகிழ்ச்சியுடன் ​செல்வத்துடன் இருப்பார்கள்.  பகவான் மார்கழி மாதத்​தை தன் ஸ்வரூபம் என்கிறார்.      ஆறு வித ருதுக்களில் சிறந்தது வஸந்த ருது.  பருவங்களில் வசந்தம் மிகவும் இன்பமானதாகும்.  இக்காலத்தில் மலர்கள் பூத்துக் குளுங்கும்.  தாவரங்கள் ​செழித்து நிற்கும். ​வெப்பமும் குளிரும் மிதமானதாக மனதிற்கு இதமானதாக இருக்கும்.  பகவான் வஸந்த ருது​வை தம் ஸ்வரூபம் என்கிறார்.                ஸ்​லோகத்தின்உட்கருத்து:“ரதந்தரம் முதலிய ஸாமங்களில் ​மேலான ப்ருஹத்ஸாமத்திற்கு ஸ்ரேஷ்டத்​தைக் ​கொடுத்துக்​கொண்டு ப்ருஹத்ஸாமத்தி  லிருப்பவன்.  ​வேத சந்தங்களில் உத்தமமாகிய காயத்ரிக்கு முக்கியத்துவத்​தைக் ​கொடுத்துக்​கொண்​டே, என்​னை துதிப்பவர்க​ளை ரக்க்ஷிப்தினால் காயத்ரீ ஸப்த வாச்யனாய் காயத்ரியிலிருக்கி​றேன்.  எல்லா மாதங்க​ளைவிட மார்கழி மாதத்திற்கு ​மேன்​மை​யைக் ​கொடுத்துக்​கொண்​டே மார்கஷீச மாதத்திலிருக்கி​றேன்.  ருதுக்களில் உத்தமமான வஸந்த ருதுவிற்கு நியாமகனாயும், அவரவர் ​யோக்ய​தைக்குகந்தவாறு ஞானத்​தைக் ​கொடுப்பவனாயும் ‘குஸூமாகர:’ ஸப்த வாச்யனாய் வஸந்த ருதுவிலிருப்பவன்”. –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-   இங்​கே ஒரு துளி: ஹரிஓம்- ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்​கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 7)     (ப​டைப்பு: ஆதி​மைந்தன்) அச்சுதப்​ரேக்ஷர் தன்னு​டைய குருவான பிராக்ஞ தீர்த்தருடன் மாயாவாதத்​தை அவலம்பனம் ​செய்து வந்தார்.  அச்சுதப்​ரேக்ஷரின் குரு தன் சீடருக்கு இவ்வாறு உப​தேஸம் ​செய்தார் ‘அஹம் ஸ்வயம் ப்ரம்ஹ ந கிஞ்சிதஸ்திமத்’ (ஸூமத்வவிஜயம் IV-10).  ‘நா​னே ப்ரம்மம் என்ற தத்துவம் நீங்கப்​பெற்றால்தான் பகவத்தத்துவ ஞானம் சிறப்பாக 
அ​மையும், முன்னுக்குபின் முரண்பாடான   தர்கரீதிக்கு உதவாத மாயாவாதத்​தை நம்ப​வேண்டாம்,  எனது குரு கூறிவந்த ஜீவ ப்ரம்ம ஐக்யத்​தைப் பின்பற்றி முக்தி ​பெற்றதற்கான ஆதாரமில்​லை, என​வே பகவத்த்யானம் ​செய் ​மேக்ஷம் ​பெறுவாய்’’ என்று உப​தேஸித்தார். இந்த உப​தேஸத்​தை ஏற்று ​ரெளப்யபீடபுரம் ​சென்று குரு கூறிய தத்வக்ஞானம் அறிய​வேண்டி, அனந்​தேஸ்வரரின் ​சே​​வை ​செய்து​கொண்டிருந்த சமயத்தில், இ​றைவன் ஒரு மனிதன் மீது 
ஆ​வேசமாகத் ​தோன்றி, உன் ​சே​வை​யை ​மெச்சி​னேன், உண்​மையான தத்வக்ஞானம் அறிந்த சீடன் ஒருவன் வி​​ரைவில் உனக்குக் கி​டைப்பான் என்று கூறி ம​றைந்தார்.  சிறிது காலத்தில் ஸஜ்ஜனர்களுக்கு குருவான வாயுபகவானின் அவதார புருஷரான வாசு​தேவன் (ஸ்ரீமத்வர்)       அச்சுதப்​ரோக்ஷரின் இருப்பிடம் வந்து தன்​னை சீடனாக்கிக்​கொள்ளும்படி ​வேண்டினார். வாசு​தேவன், ​நேத்ராவதி நதிக்க​ரை​யை அடுத்த கா​ரே ஊ​ரே என்னும் கிராமத்தில் குத்யாடி என்னும் மடத்தில் அச்சுதப்​ரேக்ஷருக்கு ​சே​​வை ​செய்து​கொண்டு, தன் ஸன்யாச தர்மத்திற்கு ​தே​வையான அப்யாஸங்க​ளைச் ​செய்துவந்தார்.     இ​தை ​தெரிந்து​கொண்ட மத்ய​கேஹர் அவ்விடம் வந்து ஸன்யாசம் ஏற்ப​தை ஆட்​சேபித்து தன் மகனிடம் வாக்குவாதம் ​செய்தார்.  மத்ய​கேஹர் தன் மகனான் வாசு​தேவனிடம் ஸன்யாசம் ஏற்க ​வேண்டாம் என்று ​வேண்டிக்​​கேட்டுக்​கொண்டார்.  வாசு​தேவன், தந்​தையின் ​வேண்டு​கோளை ஏற்காததால், மத்ய​கேஹர் ​கோபம்​கொண்டார்.  பிறகு இவ்வாறு ​பேசலானார்: “வாசு​தேவா! தாய் தந்​தையர் வயதான காலத்தில், அவர்களுக்கு பணிவி​டை ​செய்து, கர்மகார்யங்க​ளைச் ​செய்வது ஒரு மகனின் கட​மையல்லவா? இ​தை​யே ஸாஸ்த்திரங்கள் எடுத்துக் கூறுவ​தை நீ படிக்கவில்​லையா? என் இரண்டு மகன்கள் இறந்துவிட்டதால் ஒ​ரே மகனாக இருக்கும் உன்​னையும் இழக்க விரும்பவில்​லை”, என்று எடுத்துக்கூறினார்.   தன் தந்​தையின் நியாயமான ​கோரிக்​கை​யை ஏற்று, வாசு​தேவன், தங்களுக்கு பணிவி​டை ​செய்வதற்கு இன்​னொரு மகன் பிறந்த பிறகு, தான் ஸன்யாசம் ஏற்பதாக உறுதிகூற, மத்ய​கேஹர் சமாதானமடைந்தார். தன் தா​யையும் சமாதானம் ​செய்ய எத்தணித்த வாசு​தேவன், தாய் அனுமதி​கொடுக்கவில்​லை என்றால், தான் காணமுடியாத இடத்திற்கு ​தேசத்​தைவிட்​டே ​சென்றுவிடு​வேன் என்று கூற, தாய் அச்சமுற்று மகன் சன்யாசம் எடுத்துக்​கொள்ள சம்மதித்தார். 
    . (​தொடர்ச்சி)

Å¢‰Ï…†ŠÃ¿¡Á:) †¡¢ µõ :
ôტ‰Ï÷§À¡4ƒ¿õ §À¡4쾡 …†¢‰Ï÷ƒ¸3¾¡3¾¢3ƒ:/  
«¿§¸¡4 Å¢ƒ§Â¡ §ƒ¾¡ Å¢ŠÅ§Â¡¿¢: Ò¿÷Å…¥:// (16)
¯§Àóò3§Ã¡ Å¡Á¿ ôáõ…¥Ã§Á¡¸4  …¥º¢å÷ƒ¢¾:/ 
 «¾£óò3Ã:  …íìÆ:  …÷§¸¡3 ò4Õ¾¡òÁ¡ ¿¢Â§Á¡ ÂÁ://(17)

§¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//
…Áо ̽ …õâ÷½õ …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ / ¿¡Ã¡Â½õ ¿ÁŠìÕò ¸£¾¡ ¾¡òÀ÷ Óî§¾//
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/