Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Thursday, June 16, 2011

சாரல் 05 துளி 09 ​தேதி 22.05.11

பக்தி முரசு 
கீ​தையின் சாரலில் "விபூதி​யோகம்" ( பத்தாவது அத்யாயம்)
ப்3ருஹத்ஸாம ததா2 ஸாமாநாம் கா3யத்ரீ 2ந்த3ஸாமஹம்
மாஸாநாம் மார்க3ஸீ​ஷோsஹம்ருதூநாம்குஸூமாகர
    (ஸ்​லோ.35-10)  
 “ஸாம ​வேதங்களுள் பிருஹத்ஸாமம் என்பது நா​னே, ​வைதீக மந்திரங்களுள் காயத்ரீ நான், மாதங்களில் மார்கழி நான்,ருதுக்களுள் வசந்த ருது நா​னே.”                            ​              வேதங்களுள் ஸாம ​வேதமாக இருப்பதாகக் கூறினார் பகவான்( X.22).  இந்த ஸாம ​வேதத்தில் ஒரு பகுதி ப்ருஹத்லஸாமம் என்பது.  மிகவும் இனி​மையான ராகம் இதற்குண்டு.  இந்த கானம் இரவில் பாடப்படுகிறது.  ப்ருஹத்ஸாமம் பகவானின் விபூதி ரூபமாக இருப்பதாகக் கூறுகிறார்.    காயத்ரீ மந்திரத்தின் ​பெறு​மை யாரும் அறிந்த​தே.  காயத்ரீ எல்லா ​வேதங்களின் ஸாரம்.  பாவங்க​ளை ​போக்கும் மந்திரம் இது.  இந்த ​லோகத்திலும் பர​லோகத்திலும் கூட தூய்​மை​பெற காயத்ரீ மந்திரம் மிகசி சிறந்தது.  மாதங்களில் சிறந்தது மார்கழி.  இந்த மாதத்தில் பூ​ஜைகள் மற்றும் பஜ​னைகள் 
வி​ஷேசமாகச் ​செய்யப்படுகிறது.  இந்த மாதம் பகவத் த்யானத்திற்கு சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.  இம்மாதத்தில் வயல்களில் வி​ளைந்த தானியங்கள் அறுவ​டைச் ​செய்யப்பட்டு மக்கள் மன மகிழ்ச்சியுடன் ​செல்வத்துடன் இருப்பார்கள்.  பகவான் மார்கழி மாதத்​தை தன் ஸ்வரூபம் என்கிறார்.      ஆறு வித ருதுக்களில் சிறந்தது வஸந்த ருது.  பருவங்களில் வசந்தம் மிகவும் இன்பமானதாகும்.  இக்காலத்தில் மலர்கள் பூத்துக் குளுங்கும்.  தாவரங்கள் ​செழித்து நிற்கும். ​வெப்பமும் குளிரும் மிதமானதாக மனதிற்கு இதமானதாக இருக்கும்.  பகவான் வஸந்த ருது​வை தம் ஸ்வரூபம் என்கிறார்.                ஸ்​லோகத்தின்உட்கருத்து:ரதந்தரம் முதலிய ஸாமங்களில் ​மேலான ப்ருஹத்ஸாமத்திற்கு ஸ்ரேஷ்டத்​தைக் ​கொடுத்துக்​கொண்டு ப்ருஹத்ஸாமத்தி  லிருப்பவன்.  ​வேத சந்தங்களில் உத்தமமாகிய காயத்ரிக்கு முக்கியத்துவத்​தைக் ​கொடுத்துக்​கொண்​டே, என்​னை துதிப்பவர்க​ளை ரக்க்ஷிப்தினால் காயத்ரீ ஸப்த வாச்யனாய் காயத்ரியிலிருக்கி​றேன்.  எல்லா மாதங்க​ளைவிட மார்கழி மாதத்திற்கு ​மேன்​மை​யைக் ​கொடுத்துக்​கொண்​டே மார்கஷீச மாதத்திலிருக்கி​றேன்.  ருதுக்களில் உத்தமமான வஸந்த ருதுவிற்கு நியாமகனாயும், அவரவர் ​யோக்ய​தைக்குகந்தவாறு ஞானத்​தைக் ​கொடுப்பவனாயும் குஸூமாகர:’ ஸப்த வாச்யனாய் வஸந்த ருதுவிலிருப்பவன்.பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-   இங்​கே ஒரு துளி: ஹரிஓம்- ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்​கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 7)     (ப​டைப்பு: ஆதி​மைந்தன்) அச்சுதப்​ரேக்ஷர் தன்னு​டைய குருவான பிராக்ஞ தீர்த்தருடன் மாயாவாதத்​தை அவலம்பனம் ​செய்து வந்தார்.  அச்சுதப்​ரேக்ஷரின் குரு தன் சீடருக்கு இவ்வாறு உப​தேஸம் ​செய்தார் அஹம் ஸ்வயம் ப்ரம்ஹ ந கிஞ்சிதஸ்திமத் (ஸூமத்வவிஜயம் IV-10)நா​னே ப்ரம்மம் என்ற தத்துவம் நீங்கப்​பெற்றால்தான் பகவத்தத்துவ ஞானம் சிறப்பாக 
அ​மையும், முன்னுக்குபின் முரண்பாடான   தர்கரீதிக்கு உதவாத மாயாவாதத்​தை நம்ப​வேண்டாம்,  எனது குரு கூறிவந்த ஜீவ ப்ரம்ம ஐக்யத்​தைப் பின்பற்றி முக்தி ​பெற்றதற்கான ஆதாரமில்​லை, என​வே பகவத்த்யானம் ​செய் ​மேக்ஷம் ​பெறுவாய் என்று உப​தேஸித்தார். இந்த உப​தேஸத்​தை ஏற்று ​ரெளப்யபீடபுரம் ​சென்று குரு கூறிய தத்வக்ஞானம் அறிய​வேண்டி, அனந்​தேஸ்வரரின் ​சே​​வை ​செய்து​கொண்டிருந்த சமயத்தில், இ​றைவன் ஒரு மனிதன் மீது 
ஆ​வேசமாகத் ​தோன்றி, உன் ​சே​வை​யை ​மெச்சி​னேன், உண்​மையான தத்வக்ஞானம் அறிந்த சீடன் ஒருவன் வி​​ரைவில் உனக்குக் கி​டைப்பான் என்று கூறி ம​றைந்தார்.  சிறிது காலத்தில் ஸஜ்ஜனர்களுக்கு குருவான வாயுபகவானின் அவதார புருஷரான வாசு​தேவன் (ஸ்ரீமத்வர்)       அச்சுதப்​ரோக்ஷரின் இருப்பிடம் வந்து தன்​னை சீடனாக்கிக்​கொள்ளும்படி ​வேண்டினார். வாசு​தேவன், ​நேத்ராவதி நதிக்க​ரை​யை அடுத்த கா​ரே ஊ​ரே என்னும் கிராமத்தில் குத்யாடி என்னும் மடத்தில் அச்சுதப்​ரேக்ஷருக்கு ​சே​​வை ​செய்து​கொண்டு, தன் ஸன்யாச தர்மத்திற்கு ​தே​வையான அப்யாஸங்க​ளைச் ​செய்துவந்தார்.     இ​தை ​தெரிந்து​கொண்ட மத்ய​கேஹர் அவ்விடம் வந்து ஸன்யாசம் ஏற்ப​தை ஆட்​சேபித்து தன் மகனிடம் வாக்குவாதம் ​செய்தார்.  மத்ய​கேஹர் தன் மகனான் வாசு​தேவனிடம் ஸன்யாசம் ஏற்க ​வேண்டாம் என்று ​வேண்டிக்​​கேட்டுக்​கொண்டார்.  வாசு​தேவன், தந்​தையின் ​வேண்டு​கோளை ஏற்காததால், மத்ய​கேஹர் ​கோபம்​கொண்டார்.  பிறகு இவ்வாறு ​பேசலானார்: “வாசு​தேவா! தாய் தந்​தையர் வயதான காலத்தில், அவர்களுக்கு பணிவி​டை ​செய்து, கர்மகார்யங்க​ளைச் ​செய்வது ஒரு மகனின் கட​மையல்லவா? இ​தை​யே ஸாஸ்த்திரங்கள் எடுத்துக் கூறுவ​தை நீ படிக்கவில்​லையா? என் இரண்டு மகன்கள் இறந்துவிட்டதால் ஒ​ரே மகனாக இருக்கும் உன்​னையும் இழக்க விரும்பவில்​லை, என்று எடுத்துக்கூறினார்.   தன் தந்​தையின் நியாயமான ​கோரிக்​கை​யை ஏற்று, வாசு​தேவன், தங்களுக்கு பணிவி​டை ​செய்வதற்கு இன்​னொரு மகன் பிறந்த பிறகு, தான் ஸன்யாசம் ஏற்பதாக உறுதிகூற, மத்ய​கேஹர் சமாதானமடைந்தார். தன் தா​யையும் சமாதானம் ​செய்ய எத்தணித்த வாசு​தேவன், தாய் அனுமதி​கொடுக்கவில்​லை என்றால், தான் காணமுடியாத இடத்திற்கு ​தேசத்​தைவிட்​டே ​சென்றுவிடு​வேன் என்று கூற, தாய் அச்சமுற்று மகன் சன்யாசம் எடுத்துக்​கொள்ள சம்மதித்தார். 
    . (​தொடர்ச்சி)

Å¢‰Ï…†ŠÃ¿¡Á:) †¡¢ µõ :
ôტ‰Ï÷§À¡4ƒ¿õ §À¡4쾡 …†¢‰Ï÷ƒ¸3¾¡3¾¢3ƒ:/  
«¿§¸¡4 Å¢ƒ§Â¡ §ƒ¾¡ Å¢ŠÅ§Â¡¿¢: Ò¿÷Å…¥:// (16)
¯§Àóò3§Ã¡ Å¡Á¿ ôáõ…¥Ã§Á¡¸4  …¥º¢å÷ƒ¢¾:/ 
 «¾£óò3Ã:  …íìÆ:  …÷§¸¡3 ò4Õ¾¡òÁ¡ ¿¢Â§Á¡ ÂÁ://(17)

§¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾//
…ÁŠ¾ ̽ …õâ÷½õ …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ / ¿¡Ã¡Â½õ ¿ÁŠìÕò ¸£¾¡ ¾¡òÀ÷ Ó//
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/