Madhwacharya worshipping Shri Krishna

Madhwacharya worshipping Shri Krishna

Friday, July 15, 2011

சாரல் 05 துளி 12 தேதி 12.06.11

விருஷ்ணீநாம் வாஸூ​தே3​வோ sஸ்மி பாண்ட3வாநாம் த4நஞ்ஜய:/        
முநீநாமப்யஹம் வ்யாஸ கவீநாமுஸநா கவி:// (அத் 10 ஸ்​லோ 37)

 “வ்ருஷ்ணீ வம்ஸத்தில் வாசு​தேவன் நான், பாண்டவர்களில் அர்சுனனாகிய நீயும் நான், முனிவர்களுள் வ்யாஸர் நான், இந்திரியங்களுக்கு எட்டாத விஷயங்க​ளை ஞான திருஷ்டியால் அறிபவர்களுள் சுக்ராச்சார்யர் நான்                                                                                                                             
யாதவர்களில் வாசு​தேவனின் குமாரரான ஸ்ரீகிருஷ்ணன் பகவானின் சாக்ஷாத்ரூபம்.  பகவானும் பகவானின் அவதார ரூபமும் ஒன்​றே.  மூல முதற்கடவுளான ஸ்ரீமந்நாராயணனான பகவா​னே ஸ்ரீகிருஷ்ணராக அவதார​மெடுத்திருக்கிறார் என்று இங்​கே பகவானால் ​சொல்லப்படுகிறது.  அவதார ரூபத்திற்கும்மூலரூபத்திற்கும்​வேறுபாடு இல்​லை. பாண்டவர்களுள் யுதிஷ்ர மகாராஜா மிகப்​பெரியவர்.  யாரிடமும் குற்றம் கு​றை காணாத அர்சுனன் பகவானின் அன்புக்கு பாத்திரரானவர்.  பகவானின் சிறந்த பக்தர்.  பகவானுக்கு ​​நெறுங்கிய நண்பர்.  என​வே அர்சுன​னை பகவானின் ஸ்வரூபம் என்கிறார்.  ​வேதவ்யாஸ பகவான் முனிகளில் சிறந்தவர்.  ​வேதங்க​ளைப் பாகுபாடு ​செய்தவர்.  மஹாபாரதம் புராணங்கள் ​போன்ற பகவானின் லீ​லைக​ளை ​தெரிவிக்கும் சாஸ்த்ரங்க​ளை இயற்றியவர்.  பகவான் வ்யாஸ​ரை தன் ஸ்வரூபம் என்கிறார்.  சுக்ராச்சார்யர் ப்ருகு குலத்தின் த​லைவர்.  சிறந்த கவிஞானம் ​பெற்றவர்.  ஸஞ்ஜீவனி வித்​யை​யை அறிந்தவர்.  கவிகளில் சிறந்தவர்.  முக்கியமானவர்.  என​வே பகவான் இவ​ரை தன் ஸ்வரூபம் என்றுக் கூறுகிறார்.        ஸ்​லோகத்தின் உட்கருத்து  “வ்ஷ்ணி வம்ஸமான யாதவ வம்ஸத்தில் வசு​தேவரின் குமாரரான ஸ்ரீகிருஷ்ணனாக (ஸாக்ஷாத் ரூபமாக) இருக்கி​றேன்.  பாண்டவர்களி​டை​யே உத்தமனான அர்சுனனுக்கு நியாமகனாய், ​செல்வங்க​ளை ​ஜெயிப்பவனா​கையால் தனஞ்​ஜெய என்ற ஸப்தவாச்யனாய் அர்சுனனில் இருப்பவன்.  முனிகளில் ​வேதவ்யாஸர் நா​னே (ஸாக்ஷாத் ரூபம்).  கவிகளுள் ஸ்​ரேஷ்டரான சுக்ராச்சாருக்கு ஆதிக்கத்​தைக் ​கொடுத்துக்​கொண்டு உஸனஸ் ஸப்த வாச்யனாய் கவியிலிருப்பவன் நா​னே. –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-  
இங்​கே ஒரு துளி:  ஹரிஓம்-  ஸ்ரீமத்வாச்சார்யர் வாழ்க்​கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 9) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்)   இ​தைத் ​தொடர்ந்து, ஒருநாள், அச்சுதப்​ரோக்ஷரின் நண்பரும் சன்யாசியுமான ஒருவர் அனுமான ஸாஸ்த்ரத்தில் சிறந்த பாண்டித்யம் ​பெற்று அகங்காரத்துடன் தனது சீடர்கள் சிலருடன் பஞ்சாயவாக்யம் என்னும் தத்துவத்​தை பிர​யோகித்து ஜீவ பரமாத்மா ​பேதத்​தை அனுமானத்தா​லே எளிதில் நிரூபிக்க முடியும் என்று கூறி ஸ்ரீமதாச்சார்யரிடம் வாதிட்டார்.  ஸ்ரீமதாச்சார்யர் அவர்கள், அனுமானத்​தை மட்டு​மே ஆதாரமாகக்​கொண்டு நிரூபிக்கும் முயற்சியில் ஏற்படுகின்ற ​தோஷங்க​ளை விளக்கி, ஆகமங்களின் து​ணையும் அவசியம் என்ப​தை எடுத்துக்காட்டினார்.   ஸ்ரீமதாச்சார்யரின் வாதத்​தை மறுக்க முடியாத அச்சீடர்கள், உட​னே இவ்வுலகம் சிப்பியால் ​தோன்றும் ​வெளிளி​யைப் ​போன்றது ​பொய்யானது என்றனர்.  அதற்கு ஸ்ரீமதாச்சார்யர்​ரோ, இவ்வுலகம் நம் முன்​னே ​தோன்றும் (பிரத்யக்ஷ்யமாக) ​பானை மற்றப் ​பொருள்க​ளைப் ​போன்று (இவ்வுலகம்) சத்யமானது என்றார். சீடர்கள்:  தாங்கள் கூறிய பி​ரத்யக்ஷம் என்னும் வாதத்தால் அதிவியாப்தி ​தோஷம் இருப்பதாகக் கூறினார், அதாவது, கண்ணால் காண்ப​தெல்லாம் உண்​மை (சத்யம்) என்றால் சிப்பியில் ​வெள்ளி இருப்பது உண்​மையாகிறது.     ஸ்ரீமதாச்சார்யர்: சிப்பியில் ​வெள்ளியாகத் ​தோற்றமளித்த​தே ஒழிய அது அறியத்தக்கது அல்ல​வே.   ஏ​னென்றால் அது இல்லாத ஒன்று.  அந்த சிப்பியில் ​வெள்ளி என்ற ​பொருள் இல்​லை​யே.  என​வே அது ஞான சம்மந்தமான விஷயம் இல்​லை.  அனுமானத்திற்கு ​தே​வையான நியதியும் அங்கு இல்​லை.  இல்லாத ஒரு ​ பொரு​ளை உதாரணமாக எடுத்துக்​கொண்டு வாதிடுவதில் நியாயமில்​லை.  ஆனால் பா​னையும் கண்ணில் ​தோன்றும் மற்ற ​பொருள்களும் உண்​மையான​வை சத்யமான​வை.  அவ்வாறான சரியான ஆதாரங்க​ளைக் காரணம் காட்டி​யே நாம் வாதிட​வேண்டும் என்பதாக பிரபஞ்ச மித்யா ஆத்வானுமான வாதத்​தை முறியடித்தார்.  ஒரு ​பொரு​ளை அறிய அனுமானம் மட்டும் ​போதாது என்றும், அப்​பொரு​ளை பிரமாண​மென்​றோ அப்பிரமாண​​​மென்றோ கூற ஆகமம் மற்றும் பிரத்யக்ஷம் அவசியம் ​தே​வை என்ப​தை தகுந்த ஆதாரங்களுடன் வாதிட்டதால்   கற்​றோர்  ச​பையில் அனுமான தீர்த்தர் என்று பாராட்டப்பட்டார்.   ஒரு சமயம், புத்திசாகரன் என்ற ​பெளத்தர், ​​வேதம் ​பொய்யானது என்றும் ​வேதநாயகனான ஈஸ்வரனை து​வேஷித்தும், தாம் மிகவும் கற்றவன் என்ற அகங்கார ​தோர​ணையுடன் வாதிசிம்மன் என்னும் சீட​ரைஅ​ழைத்துக்​கொண்டு ஸ்ரீமதாச்சார்யரிடம் வாதிட்டார்.  வாதிசிம்மன் எடுத்து​வைத்த வாதத்திற்​கெல்லாம் சற்றும் தாமதிக்காமல் உடனுக்குடன் தகுந்த ஆதாரங்களுடன் பதிலளித்து, அவர்க​ளை இர​வோடு இரவாக ​சொல்லிக்​கொள்ளாமல் ஓடிவிட ​செய்துவிட்டார்.  (​தொடரும்)  
   ஸ்ரீமத் ஹனுமத் பீம மத்வாந்தர்கத ராமக்ருஷ்ண ​வேதவ்யாஸாத்மக லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/             


  
                                                                                                                                                                                                                                                               

சாரல் 05 துளி 11 ​தேதி 05.06.11

கீ​​தையின் சாரலில் விபூதி ​யோகம் 10ம் அத்யாயம் 

த்3யூதம் ச2லயதாமஸ்மி ​தேஜஸ்​​தேஜஸ்விநாமஹம்
  ஜ​​யோஸ்மி வ்யவஸா​யோஸ்மி ஸத்த்வம் ஸத்த்வதாமஹம் (அத்.10-ஸ்​லோ.36)

“பிற​ரை வஞ்சித்து  ஏமாற்றும் ​தொழில்களில் சூடாடும் ​தொழில் நா​னே.  ​தேஜஸூள்ள அதாவது ஒளிரும் பதார்த்தங்களில் ​தேஜஸ் நா​னே.  ​வெற்றியும் விடா முயற்சியும் நிச்சய புத்தியும் நா​னே.          சூடாட்டம் என்பது தீய ​செயல்.  வஞ்ச​னை ​செய்து ஏமாற்றும் ​தொழிலில் சூதாட்டம் மிகச் சிறந்த ​​தொழில்.  இத்​தொழிலில் ஈடுபட​வேண்டும் என்பதற்காக பகவான் இ​தைச் ​சொல்லவில்​லை.  மனிதர்களில் ஸாத்வீக, ராஜஸ மற்றும் தாமஸ குணம் ப​டைத்தவர்கள் இருக்கிறார்கள்.  இந்த ஒவ்​வொரு குணங்களிலும் சிறப்பு மிக்கவர்கள் உண்டு.  எதுஒன்றில் சிறப்புத் தன்​மை ஏற்பட்டு சிறப்பு மிக்கதாக ஓங்கி நிற்கிற​தோ அது அக்ரி​னைப்​பொருளாக இருந்தாலும் சரி, அல்லது உயிருள்ளப்​பொருளாக இருந்தாலும் சரி அவற்றில் பகவானு​டையத் தனித்தன்​மை பிரதிபலிக்கிறது என்​றே ​பொருள்.  அது​போல வஞ்ச​னை ​தொழிலில் சூதாட்டத்தில் தம் ஸ்வரூபம் இருப்பதாகக் கூறுகிறார்.  வெற்றி​பெற்றவர்களில் ஜயம் என்ற ரூபத்துடனும், விடாமுயற்சியு​டையவர்களில் நிச்சய ஞானமாகவும், ஸாத்வீகர்களிடம் நான் ஸத்ய குணமாகவும் இருப்பதாக பகவான் கூறுகிறார்.         ஸ்​லோகத்தின் உட்கருத்து “ வஞ்ச​னை ​செய்பவர்களிடமிருக்கும் சூதாட்டத்திற்கு நியாமகனாய் த்யூத ஸப்த வாச்யனாய் சூதிலிருக்கி​றேன்.  ​தேஜஸூடன் பிரகாசிக்கும் ​பொருள்களில் ஒளியாயிருக்கி​றேன்.  ஜயஸீலர்களில் இருக்கும் ​வெற்றிக்கு நியாமகனாய் ​ஜெய த்திலிருக்கி​றேன்.  நிச்சய ஞானமு​ம் விடாமுயற்சியும் ​கொண்டவர்களி​டை​யே வ்யவஸாய ஸப்த வாச்யனாய் நிச்சய ஞானத்திலிருக்கி​றேன்.  பலம்​பெற்றவர்களி​டை​யே பலத்திற்கு நியாமகனாய் ஸத்ய என்னும் ​பெயரு​டன் பலத்திலிருக்கி​றேன்.- பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-                          இங்​கே ஒரு துளி: ஹரிஓம்- ஸ்ரீமத்வாச்சார்யர்வாழ்க்​கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 8) (ப​டைப்பு: ஆதி​மைந்தன்) வரும் கல்பத்தில் பிரம்ம பதவி​யை ஏற்கவிருக்கும் வாயு பகவானின் அவதார புருஷறான வாசு​தேவன், துர்மதங்க​ளைக் கண்டித்து, பகவத்தத்துவத்​தை நி​லைநாட்ட, தாய் தந்​தையரின் அனுமதி​பெற்று, அச்சுதப்​ரேக்ஷரின் சீடராக, தனது 11ம் வயதில், பூர்ணபிக்ஞ தீர்த்தர் என்னும் நாமப் ​பெயருடன், விதிமு​றைக​ளை அனுசரித்து, ​தேகம், ஆத்மா மற்றும் இந்திரியங்கள் மீதுள்ள பற்றுத​லை விட்டு, அ​வைக​ளை க்ருஷ்ணார்ப்பணம்​ செய்து, ஸன்னியாச ஆஸ்ரமத்​தை பூர்ணமாக ஏற்றார்.  பூர்ணப்ரக்ஞர் சன்யாசம் எடுத்த 40 நாட்களில் சீடர்களுடன் வாதிட்டு​வென்றார்.                                                                                                                                                                                                                     அச்சுதப்​ரேக்ஷர் அத்​வைத சித்தாந்தத்​தை க​டைபிடித்து வந்த​போது, அவரின் புதிய சிஷ்யறான ஸ்ரீமத்வர்               த்​வைத சித்தாந்த தத்துவங்க​ளை புரியும்படி விளக்கங்க​ளை எடுத்துச்​சொல்லி, தன்னு​டைய கருத்துக்கள் ஸத்யமானது என்றும் ஸ்திரமானது என்றும் வாதிட்டார்.  ஸ்ரீமத்வர் இந்த அளவிற்கு இயற்​கையாக​வே, பாகவதத்திலும் மற்ற பாடங்களிலும் புல​மை ​பெற்றிருப்பது குருவிற்கு ஆச்சரியத்​தைத் தந்தது.  இவரு​டைய முந்​தைய பிறவியில் பூர்வஜன்மஸூ ஹி ​வேத பி​ரேத3ம் ஸர்வமித்யமித பு3த்தி3ருவாச (ஸூமத்வவிஜய-ஸர்கம்4-53)  என்பதாக, பூர்வ ஜன்மத்தில் ​வேதவ்யாஸரின் அரு​ளைப்​பெற்றதால் தனக்கு கி​டைத்த​வை என்பதாக ஸ்ரீமத்வ​ரே கூறியதாக ஸ்ரீஸூமத்வவிஜயத்தில் கூறப்படுவ​தை காண்கி​றோம்.   (V) 8. ஸாஸ்த்திர விசாரமும் தீர்த்த யாத்தி​ரையும்:      சன்யாசம் என்பது, ஒருவர் தன்னு​டைய வாழ்வில் தாய், தந்​தையர்,     ம​னைவி, மக்கள், ​சொந்தபந்தம், ஆசாபாசங்கள், ​கேளிக்​கைகள் யாவற்​றையும் துறந்து ஒரு பற்றற்ற நி​லையில், ஆகார மற்றும் ஆசார அனுஷ்டானங்க​ளைக்                 க​டைபிடித்து ​வேதங்கள் கூறும் ஹரிஸர்​வோத்தமன் என்ற பகவத்தத்துவத்​தை அறிந்து, தன்னு​டைய சீடர்களுக்கும் மு​றைப்படி எடுத்துக்கூறி, ஞானபக்தி ​வைராக்யத்துடன் சதாகாலமும் ஹரிஸ்ம​ர​னை ​செய்து​கொண்டிருப்ப​தே ஆகும்.  அதி உத்தமரான வாயு பகவானின் அவதார புருஷராக பூவுலகில் அவதரித்த ஸ்ரீமத்வர் ஸன்யாச தர்மத்​தை மிகவும் சிறப்பான மு​றையில் அனுஷ்டானம் ​செய்ததால், குருவான அச்யுதப்​ரேக்ஷர் அவ​ரை பாராட்டி யுவராஜ பட்டாபி​ஷேகம் ​செய்வித்து “ஆனந்த தீர்த்தர் என்ற பட்டப்​பெய​ரை சூட்டினார்.  ஆனந்த ஸ்வரூபியான பரமாத்மா ஸ்ரீமதானந்த தீர்த்தரின் பரிசுத்தமான ​க்ஷேத்ரம் என்னும் ஹிருதயத்தில் எப்​பொழுதும் குடி​கொண்டிருப்பதாலும், ​மோ​க்ஷோயுபாயத்திற்கான ஹரி     சர்​வோத்தமன் எனற ஸாஸ்த்திரத்​தை உலகினுக்கு தந்ததாலும், இவருக்கு“ஆனந்த தீர்த்தர் என நாமகரணம் ​செய்யப்பட்டது மிகவும் சிறப்புமிக்கதாகவும், ​பொருத்தமானதாகவும் இருந்தது.  (​தொடரும்..........)
ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/  

சாரல் 05 துளி 10 ​தேதி 29.05.11


பக்தி முரசு 

காட​கோபநிஷத் (TûPl×: §Ú, Bo WôUu, Nu]§ ùRÚ, §ÚdúLô®ío)          (நி​றைவுப்பகுதி)
Å¢Çì¸õ (¦ºýÈ Š§Ä¡¸ò¾¢ý ¦¾¡¼÷)   (¦ºýÈ Š§Ä¡¸ò¾¢ý ¦¾¡¼÷)  þó¾ ¯À¿¢„ò¾¢ý þÚ¾¢ôÀ̾¢¨Â «¨¼Ôõ ¿¡õ, ÀÃÁ¡òÁ¡Å¢üÌõ, ƒ£ÅÛìÌõ, ¯ûÇ §ÅÚÀ¡ð¨¼ þó¾ ¯À¿¢„¾õ Á£ñÎõ ÅÄ¢ÔÚò¾¢î  ¦º¡øŨ¾ Áɾ¢ø ¦¸¡ûǧÅñÎõ.  ±øÄ¡ ¸¡Äí¸Ç¢Öõ, ±øÄ¡Õ¨¼Â þÕ¾Âò¾¢Öõ ÀÃÁ¡òÁ¡ þÕ츢ȡ÷.  ¯¼Ä¢ý †¢Õ¾Âò¾¢ø ÁðÎÁøÄ, ƒ£Å ŠÅåÀÛ¨¼Â †¢Õ¾Âò¾¢Öõ þÕ츢ȡ÷.   ¾ÉìÌõ ÀÃÁ¡òÁ¡Å¢üÌõ ¯ûÇ §ÅÚÀ¡ð¨¼ ´ÕÅý Ò¡¢óЦ¸¡ûǧÅñÎõ.  «ÐÁðÎÁøÄ «Å÷ «¸ì ¸ðÎôÀ¡ð¼¡Çá¸ò ¾¢¸ú¸¢È¡÷ ±ýÀ¨¾Ôõ Ò¡¢óЦ¸¡ûǧÅñÎõ.  º¡£Ãõ ±ýÚ þí§¸ ÌÈ¢ôÀ¢¼ôÀðÎûÇР       ƒ£Å¨Éì ÌÈ¢ìÌõ.  ƒ£Åý ÀÃÁ¡òÁ¡Å¢ý º¡£ÃÁ¡¸ì 丢ì¸ôÀθ¢È¡ý.  ƒ£ÅÉ¢ý þó¾ À¢Ãò§Â¡¸ ¯È× ¿¢¨Ä¨Â ¦¾¡¢Å¢ì¸§Å  º¡£Ãõ ±ýÈ  ¦º¡ø þíÌ ¯À§Â¡¸ôÀÎò¾ôÀðÎûÇÐ.  ÀÃÁ¡òÁ¡Å¢ý º¡£ÃÁ¡¸ Å¢ÇíÌõ þó¾ ƒ£Å¨É ÀÃÁ¡òÁ¡Å¢¼Á¢ÕóÐ «¨¼Â¡Çõ ¸¡½§ÅñÎõ.  «¨¼Â¡Çõ ¸¡½§ÅñÊ ӨÈÌÈ¢òÐ þíÌ Á¢¸×õ «Æ¸¡É ´Õ ¯Å¨Á¢ɡø Å¢Çì¸ôÀðÎûÇÐ.  Óﺡ ±ýÈ ´Õ Ũ¸ô Òø, þ¨¾ ¯À¿ÂÉõ ºÁÂò¾¢ø ¸î¨ºì ¸ðΞüÌ ¯À§Â¡¸ôÀÎòи¢§È¡õ.  þ„¢¸¡ ±ýÀÐ Óﺡô Òø¨Äô§À¡ý§È §¾¡üÈÁÇ¢ìÌõ.  Áü¦È¡Õ Ũ¸ô ÒøÄ¡Ìõ.  Óﺡ Òø¨Äì ¸î¨ºô§À¡ðÎ즸¡ûÇ ¯À§Â¡¸¢ì¸ ¬ÃõÀ¢ìÌÓý «¾Û¼ý ´ðÊì¢ÕìÌõ þ„¢¸¡ Òø¨Ä «¨¼Â¡Çõ ¸ñÎ, À¢¡¢ò¦¾Î츧ÅñÎõ.  «¨¾ô§À¡Ä§Å «¸ì ¸ðÎôÀ¡ð¼¡Çá¸ò ¾¢¸Øõ ÀÃÁ¡òÁ¡¨Å «ÅÕ¨¼Â ¯¼Ä¡¸ ¯ûÇ ƒ£ÅÉ¢¼Á¢ÕóÐ «¨¼Â¡Çõ ¸¡½§ÅñÎõ.  þó¾ Å¢ò¡ºõ ÀüȢ «È¢× Ţξ¨Ä¦ÀÚžüÌ Á¢¸×õ «Åº¢ÂÁ¡Ìõ.  ÀÃÁ¡òÁ¡ ÌüÈí¸ÇüÈÅý ÁüÚõ ÁÆ¢ÅüÈÅý ±ýÈ þó¾ þÃñÎ §ÅÚÀ¡¼¡É º¢ÈôÀ¡É Ì½í¸¨Ç «¨¼Â¡Çõ ¸¡ðÊ þó¾ Å¢ò¡ºõ ¦¾Ç¢Å¡ì¸ôÀθ¢ÈÐ.
          þó¾ Áó¾¢Ãõ ¯¼ÖìÌõ, ¬òÁ¡Å¢üÌõ ¯ûÇ Å¢ò¡ºò¨¾ô ÀüÈ¢ì ÌÈ¢ôÀ¢¼Å¢ø¨Ä.  ÀÃÁ¡òÁ¡, ¬òÁ¡, ¯¼ø, ÒÄý¸û §À¡ýÈÅü¨Èô ÀüÈ¢  Àø§ÅÈ¡É Å¢Å¡¾ò¾¢ü¸ À¢ÈÌ, ¯¼ø ÁüÚõ ¬òÁ¡Å¢ý Å¢ò¡ºõ ÀüÈ¢ ºó§¾¸õ ±Ð×õ ±Æô§À¡Å¾¢ø¨Ä.  þí§¸ ÌÈ¢ôÀ¢ðÊÕôÀР ÀÃÁ¡òÁ¡-ƒ£Åý ÌÈ¢ò¾ §ÅÚÀ¡Î¾¡ý.  ƒ£ÅÉ¢ý ¯¼ø ÁüÚõ ÀÃÁ¡òÅ¡Å¢¨¼§Â ¯ûÇ Å¢ò¡ºõ ܼ þíÌ ÌÈ¢ôÀ¢¼ôÀ¼Å¢ø¨Ä.  ±ó¾ §Å¾¡ó¾¢Ôõ, ƒ£ÅÉ¢ý ¯¼ÖìÌõ, ÀÃÁ¡òÁ¡Å¢üÌõ þ¨¼Â¢ø «§À¾ò¨¾ º¢ó¾¢ì¸ Á¡ð¼¡ý.  ¬¸§Å «ó¾ «§À¾ò¨¾ ÁÚôÀÐõ,       ƒ£ÅÉ¢ý ¯¼ÖìÌõ, ÀÃÁ¡òÁ¡Å¢üÌõ ¯ûÇ §ÅÚÀ¡ð¨¼ ÌÈ¢ôÀ¢ÎÅÐõ, þíÌ ¦À¡Úò¾ÁüȾ¡Ìõ.
          §ÁÖõ ƒ£Åý ±ýÀÐ ¸ð¨¼ Å¢Ãø §À¡ýȾøÄ, ¯À¿¢„òÐì¸Ç¢ø  þó¾ Á¡¾¢¡¢ ÀñÒ ¦ÀÂ÷ ±ô§À¡Ðõ ÀÃÁ¡òÁ¡Å¢üÌ ¦¸¡Îì¸ôÀ𼾡Ìõ.  ±É§Å þíÌ «¨¼Â¡Çõ ¸¡½ôÀ¼§ÅñÊÂÐ ¯¼Ä¢Ä¢ÕóÐ ƒ£Å¨É «øÄ.  ¬É¡ø ƒ£ÅɢĢÕóÐ ÀÃÁ¡òÁ¨É.
          Š§Ä¡¸õ 18 : ±Á¾÷ÁÉ¡ø ¦º¡øÄôÀð¼ þó¾ Å¢ò¨¾ ÁüÚõ §Â¡¸ Å¢¾¢¸¨Ç ÓبÁ¡¸ ²üÚ즸¡ñÎ ¿º¢§¸¾ý àÂÅÉ¡¸¢ À¢ÃõÁò¨¾ «¨¼óÐ «Æ¢ÅüÈÅÉ¡¸ ¬É¡ý.  «¾¡ÅРŢξ¨Ä¨¼ó¾¡ý.  þó¾ ÅƢ¢ø ÀÃÁ¡ò¨Å «È¢Ôõ ÁüÈÅ÷¸Ùõ þ¨¾§Â «¨¼     ¸¢È¡÷¸û.  Å¢Çì¸õ ¿º¢§¸¾ý ¾ýÛ¨¼Â ãýÈ¡ÅÐ ÅÃò¾¢ø §¸¡¡¢ÂÀÊ ¾ý ÌȢ째¡¨Ç «¨¼ó¾¡ý ±ýÀÐ ÀÄîÕ¾¢Â¡¸ þó¾ ¯À¿¢„ò   ¿¢¨È×ö¸¢ÈÐ.  þùÅ¡È¡¸ þÇõ À¡Ä¸É¡É ¿º¢§¸¾É¢ý ¯ûÇò¾¢ø ¦¸¡ØóРŢðÎ ±¡¢óЦ¸¡ñÊÕó¾ ¯ñ¨Á¨Â «È¢Â§ÅñÎõ ±ýÈ «Å¡ «ÅÉÐ ¯Ú¾¢ÔÉ¡Öõ, º¢Ãò¨¾Â¢É¡Öõ, ¸É¢óÐ ±Á¾÷Á§É À¡Ã¡ðÎõ «Ç×ìÌ «¨Áó¾Ð, «¾ý ¸¡Ã½Á¡¸ þó¾ ¸¡¼§¸¡À¿¢„ò ±ýÈ «Ó¾õ ¿ÁìÌì ¸¢¨¼ò¾Ð.  À¡ºò¨¾Å¢¼ ¯ñ¨Á¨Â «È¢Â ¿º¢§¸¾É¢ý ÁÉõ Á¢¸×õ Å¢ÕõÀ¢ÂÐ.  ¿¡Óõ ±ùÅǧš ¿¢¨Éì      ¸¢§È¡õ.  ¬É¡ø «Óø ÀÎòоø ±ýÀÐ ¿õÁ¡ø ÓÊÂÅ¢ø¨Ä.  þ¾üÌ ÀÄ ¸¡Ã½í¸¨Çì ÜȢɡÖõ, ¿¡§Á ¯½÷ó¾ ¸¡Ã½õ ¿ÁìÌ ¯Ú¾¢Â¢ø¨Ä ±ýÀ§¾,  ¿º¢§¸¾ý ´ý¨È ¿¢¨Éò¾¡ý.  «¨¾ «¨¼Å¾¢§Ä§Â ¯Ú¾¢Â¡¸ þÕó¾¡ý.  º¡¢Â¡É «È¢¨Å ¦ÀÈ Å¢¨Æó¾ º¡¢Â¡É         Á¡½ÅÛìÌ º¡¢Â¡É «È¢¨Å Ò¸ð¼ì ÜÊ º¡¢Â¡É ÌÕ ÀÃÁ¡òÁ¡Å¢ý ¸¢Õ¨À¡ø ¸¢¨¼ò¾¡÷. 
          ‚Áò ¬îº¡¡¢ÂÕõ Å¢‰ÏÅ¢ý Ò¸úÀ¡Ê Å¢‰Ï¨Å Å½í¸¢ ¾ÉÐ À¡‰Âò¨¾ ¿¢¨È× ¦ºö¸¢È¡÷.  ¬¸ ¯ñ¨Á¢¨½ ¯½ÃìÜÊ ÀìÌÅÓõ, ¯ñ¨Á¨Â ¯À§¾º¢ì¸ìÜÊ ÌÕ×õ, ¯ñ¨Á§Â ¯ÕÅ¡É ÀÃÁ¡òÁ¡Å¢ý «Û츢øÓõ «¨ÁóÐÅ¢ð¼¡ø «íÌ þÕôÀÐ ¯ñ¨Á§Â ¾Å¢Ã §ÅÚ þø¨Ä ±ýÀÐ ¯ñ¨Á. -¸¡¼§¸¡À¿¢„ò ¿¢¨È×-  Áí¸Äõ- ‚ìÕ‰½¡÷ôÀ½ÁŠÐ
¸¡¼§¸¡À¿¢„ò -  µ÷ ¸ñ§½¡ð¼õ
¦À¡ÐÅ¡¸ ±øÄ¡ ¯À¿¢„òÐìÙõ À¸Å¡¨ÉôÀüȢ¾¡É ¯ñ¨Á¢ý ¾òÐÅí¸¨Ç Å¢Çì̸¢ÈÐ.  þó¾ ¯À¿¢„ò Áýò¨¾ô ÀüÈ¢ ¬Ã¡ö¸¢ÈÐ.  þó¾ ¯À¿¢„ò ¸¢Õ‰½ ƒ£÷ §Å¾ò¾¢ø ¨¾ò¾¢¡¢Â º¡¸¡ ±ýÈô À¢¡¢¨Åî §º÷ó¾Ð.  þ¾ý ¡¢„¢ ±Áý.  þ¾ý §¾Å¨¾ Å¡ÁÉ åÀ À¸Å¡ý ‚†¡¢.  þ¾¢ø ÜÈôÀð¼ ºó¾í¸û «Û‰Îô ºó¾í¸û.  þó¾ ¯À¿¢„ò¾¢ø ÀÃõ¦À¡ÕÇ¢ý §¾¡üÈò¨¾ôÀüÈ¢Ôõ, Áýõ ÁüÚõ §Á¡‡ò¾¢üÌôÀ¢ÈÌõ ƒ£Å¨É ÀÃõ¦À¡Õû ±ùÅ¡Ú ¸ðÎôÀÎòи¢ÈÐ ±ýÀ¾¡É Å¢Åýí¸û,  §Â¡¸¡ô¡º Å¢¾¢Ó¨È¸û §À¡ýÈ Å¡ú쨸ìÌ «Åº¢ÂÁ¡É «§É¸ Å¢„Âí¸û ±ÎòШÃì¸ôÀθ¢ÈÐ.  §ÁÖõ ܼ, þó¾ ¯À¿¢„ò¾¢ý «§É¸ À̾¢¸û ‚Áò À¸Åò ¸£¨¾¨Â ´ðÊ ¸ÕòÐì¸¨Ç Å¢Åýõ ¦ºöž¡¸ þÕôÀ¨¾ì ¸¡½Ä¡õ.
          þó¾ º¢ÈôÀ¡É ¯À¿¢„ò¨¾ ¿ÁìÌ ¾ó¾ÕǢ þ¾ý ¬º¢¡¢Â÷ ¾¢Õ.áÁý «Å÷¸ÙìÌ Àì¾¢ ÓÃÍÅ¢ý ¬º¢¡¢Â÷ ÁüÚõ Å¡º¸ Àì¾÷¸û º¡÷À¢Öõ «§É¸ ¿ÁŠ¸¡Ãí¸Ù¼ý Üʾ¡É ¿ýȢ¢¨É ¦¾¡¢Å¢ì¸ ¸¼¨ÁôÀðÎû§Çý. ¦¾¡¼÷óÐ þùÅ¢¾ØìÌ ¿øÄ¡¾Ã¨Å ¿ø¸¢ §ÁÖõ ÀÄ §Áý¨ÁÂ¡É ¬ýÁ£¸ º¢ó¾¨É¨Âò àñÎõ ¸ðΨø¨Çì ¦¸¡Îò¾ÕǧÅñÎÁ¡ö ¾¢Õ. áÁý «Å÷¸¨Çì §¸ðÎ즸¡û¸¢§Èý.(B-o)
          

ஹ​ரே ராம ஹ​ரே ராம ராம ராம ஹ​ரே ஹ​ரே/ 
ஹ​​ரே கிருஷ்ண ஹ​​ரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹ​ரே ஹ​ரே/