கீதையின் சாரலில்..... விபூதி யோகம் (10வது அத்யாயம்)
பவந: பவதாமஸ்மி ராம: ஸஸ்ரப்4ருதாமஹம்
ஜஷாணாம் மகரஸ்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ (அத்யாயம் 10 ஸ்லோ 31)
பவந: பவதாமஸ்மி ராம: ஸஸ்ரப்4ருதாமஹம்
ஜஷாணாம் மகரஸ்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ (அத்யாயம் 10 ஸ்லோ 31)
“சுத்தம் செய்யும் பெருள்களுள் நான் காற்றாக உள்ளேன். ஆயுதம் பிடித்தவருள் நான் ராமன், மீன்களில் நான் மகரம், நதிகளில் நான் கங்கை”
காற்று யாவற்றையும் சுத்தம் செய்கிறது. வேகமுடையது. ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் அவதாரம் எடுத்தவர் தாமே என்று எடுத்துரைக்கிறார். மீனினத்தில் மிகப்பெரியது முதலை. மீன்களின் கூட்டத்தில் தான் மகரமாயிருப்பதாகக் கூறுகிறார். கங்கையின் பெருமை யாவரும் அறிந்ததே. நதிகளில் கங்கையாக இருப்பதாகக் கூறுகிறார்.
ஸ்லோகத்தின் உட்கருத்து: “சுத்தம் செய்யும் பொருள்களுள் சிறந்ததான வாயுவிற்கு நியாமகனாய், இதர பொருள்களை விட வாயுவிற்கு ஸ்ரேஷ்டத்தைக் கொடுத்துக்கொண்டு ‘பவன:’ என்னும் பெயருடையவனாய் நான் காற்றினில் இருக்கிறேன். ஆயுதம் தரித்தவருள் உலகத்தை சந்தோஷப்படுத்தும் ஸ்ரீராமனாக ஸாக்ஷாத் ரூபகன் ஸ்ரீராமனாக இருக்கிறேன். மீன்களுள் முதலைக்கு முக்கியத்துவத்தை கொடுத்துக்கொண்டு, உலகிற்கு அற்பஞானத்தைக் கொடுத்துக்கொண்டு ‘மகர:’ என்னும் பெயருள்ளவனாய் முதலையில் இருக்கிறேன். நதிகளுள் கங்கை நதிக்கு நியாமகனாய் இதர நதிகளைவிட கங்கை நதிக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டு, சம்சாரம் அஸாரம் என்பதாக உணர்ந்து அதை விடுபவனை ரக்ஷிப்பவனாக இருந்து கொண்டு இருப்பதாலும் ‘ஜாஹ்னவி’ என்னும் பெயருடையவனாய் கங்கா நதியில் இருக்கிறேன்”. –பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-
இங்கே ஒரு துளி: ஹரிஓம்- ஸ்ரீமத்வாச்சார்யர் – வாழ்க்கைவரலாறு மற்றும் தத்துவம் :(பகுதி 3)(படைப்பு: ஆதிமைந்தன்) 4. பெயர்சூட்டுவிழா: ஸ்ரீவாயுபகவான் பூமியில் அவதரித்த பேது வானில் தேவகானம் முழங்கியது. தேவர்கள் துதிபாடினர். மத்யகேஹர், பூர்ணசந்திரன் பேன்ற முகமுடைய குழந்தையைப் பார்த்து பூரித்து பகவான் கொடுத்த பிரசாதம் என்றெண்ணி விதிப்படி நாமகர்ணம் செவித்தார். ஞானமும், வாசுதேவனிடம் பக்தியும் கொண்ட குழந்தைக்கு வசுதேவன் என்று பெயர் சூட்டினார். ‘வா’ என்றால க்ஞானம், ‘அஸூதேவ’ என்றால் ஞானகாரியத்திற்காக அவதரித்த முக்யப்ராணர் என்று பொருறாயிற்று.
5. ஸ்ரீமதாச்சார்யரின் இளமைப்பருவம் : பூர்வாலயர் என்ற மாடில்லையா ஒரு அந்தணர். அவர் குழந்தையாக இருந்த வசுதேவனுக்கு பால் அருந்துவதற்காக கறவை மாட்டை தானமாகக் கொடுத்தார். அந்த அந்தணர் குறுகிய காலத்தில் மரணமடைந்தார். பின்பு தன் சொந்த மகனுக்கே மீளவும் பிறந்து ஸ்ரீமதாச்சார்யரிடம் உபதேஸம் பெற்று மோக்ஷமடைந்தார். மத்யகேஹர் தன் குடும்பத்துடன் குழந்தையான வாசுதேவனை அழைத்துக்கொண்டு, அனந்தேஸ்வரரின் தேவாலயத்திற்கு சென்று, பகவானுக்கு குழந்தையை காணிக்கையாகக் கொடுத்தார். ஸ்ரீஅனந்தேஸ்வரரை வணங்கி திரும்பி வரும்போது இரவு நேரமாகிவிட்டது. காட்டு வழியாக அவரது குடும்பம் வண்டியில் வந்துகொண்டிருந்தது. அக்காட்டில் ஒரு பேய் நடமாடி வந்ததால் அவ்வழியாக செல்ல யாரும் பயப்படுவர். மத்யகேஹரின் பரிவாரம் அவ்வழியாகச் செல்லும் சமயம் அந்தப் பேய் தோன்றி வாட்டச்சாட்டமான ஒரு ஆளைப்பிடித்து தாக்கியது. அந்த மனிதன் அச்சமயமே ரத்தம் கக்கி கீழே விழுந்தான். எல்லோருக்கும் பயம் பீடித்தது. அந்தப் பேய் அந்த மனிதனின் உடலில் புகுந்துகொண்டு இந்தக் குழந்தை ஜீவோத்தமன், மிகவும் பலசாலி, இவனுக்காக உங்கள் எல்லோரையும் விட்டுவிடுகிறேன், என்று கூறி மறைந்தது. அங்கிருந்த அனைவரும் வாசுதேவரின் மகிமையை புரிந்துகொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.
ஒருநாள் வாசுதேவரின் தாய் வேலை நிமித்தமாக வெளியே செல்ல வேண்டியிருந்தது. குழந்தையை ஒரு பொருப்பான கன்னிப்பெண்ணிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லி ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றார். குழந்தை மிகவும் அழத் தொடங்கிவிட்டது. அப்பெண் குழந்தையைச் சமாதானம் செய்தாள். தாலாட்டினாள். எதற்கும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. செய்வதறியாது தவித்தாள் அப்பெண். பாலை சூடாகக் கொடுத்தாலே உஷ்ணரோகம் வரும் என்று நினைத்து பாலைக் குளிர்வித்து கொடுப்பாள் தாய், அக்குழந்தைக்கு வேகவைத்த கொள்ளை ஊட்டினாள் அப்பணிப்பெண். கொள்ளு எளிதில் ஜீரணிக்கக்கூடிய பொருளல்ல. மேலும் உஷ்ணத்தைக் கொடுப்பது. நேரமாகிவிட்டதை உணர்ந்த தாய் பரிதவித்து குழந்தை பசியால் வாடும் என்றெண்ணி ஓடிவந்து குழந்தையைப் பார்த்தால். அக்குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டாள். நடந்ததைத் தெரிந்துகொண்டு, குழந்தைக்கு க்ஷேமம் உண்டாக தாயும் தந்தையும் ஜபம் முதலியவற்றைச்செய்தனர். (þ¾ý¦¾¡¼÷¨Â«Îò¾
Å¡Ãõ¸¡½Ä¡õ)
Å¢‰Ï…†ŠÃ¿¡Á:†¡¢µõ
«ì3á‹Â: …¡ŠÅ¾: ìÕ‰§½¡ §Ä¡†¢¾¡‡: ôþ÷¾3¿:/
«ì3á‹Â: …¡ŠÅ¾: ìÕ‰§½¡ §Ä¡†¢¾¡‡: ôþ÷¾3¿:/
ôÃâ4¾Šò¡¢¸Ìô3¾4¡Á ÀÅ¢òÃõ Áí¸3Äõ ÀÃõ // (7)
®…¡¿: ôá½¾3: ô᧽¡ ˆ§Â‰¼2: Š§Ã‰¼ ôáÀ¾¢/
†¢Ãñ¸3÷§À4¡ â4¸3÷§À4¡ Á¡¾4§Å¡ ÁÐ4…¥¾3¿//(8)