பக்தி முரசு (ஒரு பக்க வாராந்திர இதழ்)
இதழ் ஆசிரியர் :ஆதிமைந்தன்
இணை ஆசிரியர்: வாயுமித்ரன்
இதழ் ஆசிரியர் :ஆதிமைந்தன்
இணை ஆசிரியர்: வாயுமித்ரன்
பகவானின் அவதார ரூபங்கள் ( ¨û\Ül Tϧ : 2 )
10. பத்தாவதாக மச்ச அவதாரம். சத்யவிரதனுக்கு தன் விசேஷமான அன்மையும், சில அற்புதங்களையும் காட்டுவதற்காக வைவஸ்வத மனுவை ஒருபடகில் ஏற்றிஇ ஒரு மீனின் வடிவத்தை ஏற்று அவரைக் காப்பாற்றினார். (01.03.16) 11. பதினென்றாவதாக கூர்மாவதாரம். மந்தார மலையை மத்தாக உபயோகித்து அமிர்தத்தை கொனர கடைந்த போது, கூர்ம தேவனின் ஓடு ஒரு அச்சாகப் பயன்பட்டது.
12. தன்வந்தரி – பகவானின் பன்னிரண்டாவது அவதாரம்(01.03.17) 13. பதின்மூன்றாவதபாக மேகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி தேவர்கள் அமிர்தத்தை பருக உபாயம் செய்தார்.
14. பதினான்காவதானது நரசிம்ஹ அவதாரம். தன் பக்தனான ப்ரகலாதனின் சத்திய வாக்கிற்கு கட்டுப்பட்டு தூணில் ஸ்வயமாகத் தோன்றி தன் நகங்களால் ஹிரண்யகசிபுவின் உடலைப் பிளந்தார். (01.03.18)
15. பதினைந்தாவது அவதாரத்தில் குள்ள பிராமணனின் அவதாரமெடுத்து வாமனனாக தோன்றினார். பலி சக்ரவர்த்தியின் யாகசாலைக்குள் பிரவேசித்து மூன்றடி நிலத்தை யாசித்தார் (01.03.19)
16. பதினாறாவதாக பிருகுபதியாக அவதரித்த பகவான் கொடுங்கோல் ஆட்சி செய்த க்ஷத்திரிய மன்னர்களை இருபத்தோரு தடவைகள் வதம் செய்தார். (01.03.20)
17. ஸ்ரீபராசர முனிவருக்கும சத்யவதிக்கு புதல்வராக ஸ்ரீவியாச பகவான் பதினேழாவது அவதாரம்
எடுத்தார். இவர் வேதங்களை பாகுபாடு செய்து எளிமையாக்கி எழுத்துவடிவில் அமைத்தார். (01.03.21)
18. ஒழுங்குமுறை மீறி ஆட்சி செய்த ராவணனை வதம் செய்யவும், நல்லாட்சி முறையை போதிக்கவும், ஸ்ரீராமபிரான் பதினெட்டாவது அவதாரமாகத் தோன்றினார். (01.03.22)
19. பத்தொன்பது மற்றும் இருபதாவது அவதாரமாக முறையே ஸ்ரீபலராமனாகவும், ஸ்ரீகிருஷ்ணராகவும் வ்ருஷ்ணி வம்சத்தில் தோன்றி உலகின் சுமையைக் குறைத்து ஜீவாத்மாக்களுக்கு சுபிக்ஷத்தை கொடுத்தார்கள். (01.03.23)
20. கயா மாநிலத்தில் அஞ்சனா தேவியின் மகனாக புத்த பகவான் தோன்றி அகிம்சையின் முக்கியத்துவத்தை உலகினுக்கு எடுத்துரைத்தார். (01.03.24)
21. இக்கலிகால முடிவில் பகவான் கல்கி அவதாரம் எடுக்க இருப்பதாகவும் தெரியப்படுத்தப்படுகிறது.(01.03.25)
மேற்கொடுக்கப்பட்ட அவதாரங்கள் ஒரு சிறு குறிப்பேயாகும். பகவானின் அவதாரங்கள் வற்றாத நீர் ஓடையிலிருந்து பிரியும் சிற்றாறுகளைப் போன்றது. எண்ணிக்கையற்றது. இதுமட்டுமின்றி பகவான் நீர் வாழ்வன, தாவர இனம், ஊர்வன, பறப்பன, மிருகஇனம், மனிதஇனம், தேவரினம் மற்றும் அனைத்து உயிர்வாழினங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கிறார். இதில் விஷேசமாக ஸ்லோகம் 01.03.28 ல்
ஏதே சாம்ஸ கலா: பும்ஸ: க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம்/
இந்ராரி வ்யாகுலம் லோகம் ம்ருதயந்தி யுகே யுகே//
“மேலே சொன்ன அவதாரங்களெல்லாம் பகவானின் அம்ஸங்கள். அல்லது அம்ஸங்களின் அம்ஸங்களாகும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்வயமானவர். மூல மூர்த்தியாவார். வெவ்வேறு கிரகங்களில் இந்திரனின் எதிரிகள் தொல்லைப்படுத்தப்படும்போது ஸாதுக்களைக் காப்பதற்காக வெவ்வேறு யுகங்களில் அவதரிக்கிறார்”.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர்-சுயம்-ரூபம், சுயம்-ப்ரகாசம், தத்-ஏகாத்மா, ப்ராபவம், வைபவம், விலாஸம், அவதாரம், ஆவேசம் மற்றும் ஜீவர்களாக –பகங்களாக விஸ்தாரம் பெற்று காணப்பட்டாலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மட்டுமே மூல ரூபிபகவானாக இருக்கிறார். இவைகள் “விஷ்ணு தத்துவங்கள்” எனப்படுகிறது.
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அனேக ரூபங்களை நித்யமும் நினைப்பவர்களுக்கு வாழ்வில் எல்லா துன்பங்களும் நீங்கும். ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான்,
பரித்ராணாய ஸாதூ4நாம் விநாஸாய சது3ஷ்க்ருதாம்/
தர்மஸம்ஸ்தா4பநார்தா4ய ஸம்ப4வாமி யுகே3 யுகே3//
“சாதுக்களை ரக்ஷிப்பதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவும் ஒவ்வொரு யுகத்திலும் பிறக்கிறேன்” என்று பகவான் கூறுவதைப் பார்க்கலாம்.
ஆனாலும் கூட பகவானின் அவதார ரூபங்களைக் காட்டிலும் விஸ்வரூபம் வேறுபட்டதாகும். இது தனித்தன்மைக் கொண்டது. -/cdÚxQôolTQUvÕ/-
Å¢‰Ï…†ŠÃ¿¡Á:) †¡¢ µõ :
Á†¡Ò3ò3¾¢4÷Á†¡Å£÷§Â¡ Á†¡…ì¾¢÷Á†¡ò3Ô¾¢/ «¿¢÷§¾3ŠÂÅÒ : ‚Á¡¿§Á¡òÁ¡ Á†¡ò3¡¢ò4Õì //(19)
Á§†‰Å¡§…¡ Á†£À4÷¾¡ ‚¿¢Å¡… …¾¡õ ¸3¾¢:/ «¿¢Õò3¾4: …¥Ã¡¿ó§¾¡3 §¸¡3Ţ󧾡3 §¸¡3Å¢¾¡3õ À¾¢:// (20)
§¾Åõ ¿¡Ã¡Â½õ ¿òÅ¡, …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ /À¡¢â÷½õ ÌåõŠº¡ý ¸£ ¾¡÷ò¾õ Ō¡Á¢ §Ä…¾// …ÁŠ¾ ̽ …õâ÷½õ …÷ŧ¾¡„ Å¢Å÷ƒ¢¾õ / ¿¡Ã¡Â½õ ¿ÁŠìÕò ¸£¾¡ ¾¡òÀ÷ Ó//
No comments:
Post a Comment